பாடல் #162
அபிஷேகம் இறங்குது
🔤 Apishaegam Irangkuthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் இறங்குது அனல் கொண்டு வீசுது வல்லமை பெருங்காற்று ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது ஆவியின் பெருங்காற்று வீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்று வீசட்டும் அக்கினி சுழல் காற்று 1. அக்கினி நாவுகள் இறங்கிடுதே - எங்கும் புது புது வல்லமை பெருகிடுதே அற்புதம் நடக்கின்றதே பேய்களும் பறந்தோடுதே 2. எலியாவின் வல்லமை இறங்கிடுதே - இங்கு எலிசாவின் வல்லமை கூடிடுதே இரட்டிப்பு வல்லமையே - அது இயேசுவின் வல்லமையே 3. ஆவியின் வல்லமை வீசிடுதே - உலர்ந்த எலும்புகள் எல்லாம் கூடிடுதே உன்னத சக்தி இதே - இங்கு அற்புதம் செய்கின்றதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Irangkuthu Anal Kontu Veesuthu Vallamai Perungkaarru Janatthiral Ezhumputhu Ezhuppudhal Perukuthu Aaviyin Perungkaarru Veesattum Veesattum Aaviyin Kaarru Veesattum Akkini Suzhal Kaarru 1. Akkini Naavugal Irangkituthae - Engkum Puthu Puthu Vallamai Perukituthae Arpudham Natakkindrathae Paeykalum Paranthotuthae 2. Eliyaavin Vallamai Irangkituthae - Ingku Elisaavin Vallamai Kootituthae Irattippu Vallamaiyae - Athu Yesuvin Vallamaiyae 3. Aaviyin Vallamai Veesituthae - Ularndha Elumpugal Ellaam Kootituthae Unnatha Sakthi Ithae - Ingku Arpudham Seykindrathae