பாடல் #1609
என் விழியே
🔤 En Vizhiyae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் விழியே இயேசுவை நீ பாரு என் நாவே இயேசுவை நீ பாடு - 2 என் சிரசே இயேசுவை நீ வணங்கு என் நெஞ்சே இயேசிடம் உன்னை வழங்கு - 2 -என் விழியே என் கரமே இயேசுவின் மொழி எழுது என் காதே இயேசுவின் மொழி கேளு - 2 - என் விழியே என் காலே இயேசுவின் வழிசெல்லு என் உயிரே இயேசுவின் பதம் நாடு - 2 - என் விழியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vizhiyae Yesuvai Nee Paaru En Naavae Yesuvai Nee Paatu - 2 En Sirasae Yesuvai Nee Vanangku En Nenjsae Yesidam Unnai Vazhangku - 2 -en Vizhiyae En Karamae Yesuvin Mozhi Ezhuthu En Kaathae Yesuvin Mozhi Kaelu - 2 - En Vizhiyae En Kaalae Yesuvin Vazhisellu En Uyirae Yesuvin Patham Naatu - 2 - En Vizhiyae