பாடல் #1606
என் வாழ்க்கையெல்லாம் உம் பிரசன்னத்திலே
🔤 En Vaazhkkaiyellaam Um Pirasannatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்க்கையெல்லாம் உம் பிரசன்னத்திலே எந்நாளும் கடந்திட வேண்டும் – 2 உந்தன் பிரசன்னம் எத்தனை இன்பம் உந்தன் சமூகம் எத்தனை இன்பம் – 2 என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்-2 எந்நாளும் எதற்காகவும் இழந்திடமாட்டேன் உம்மை – 2 என் வாழ்க்கை உலகம் என்னை திருப்திபடுத்த முடியாதைய்யா எந்தன் ஊற்று உம்மிடத்தில் உள்ளதே ஐயா இரவும் பகலும் உமது சமூகம் விழுந்து கிடக்கணும் இடைவிடாமல் உம்மோடு என் தொடர்பு இருக்கணும் சிறையினிலே யோசேப்போடு இருந்த தெய்வமே சிறுமையிலும் வறுமையிலும் எங்கள் மகிமையே வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் நான் வாழும் நாட்கள் இன்பமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhkkaiyellaam Um Pirasannatthilae Ennaalum Katanthida Vaentum – 2 Undhan Pirasannam Etthanai Inbam Undhan Samoogam Etthanai Inbam – 2 Ennai Vittu Etubataadha Nalla Pangku Neer-2 Ennaalum Edharkaagavum Izhanthidamaattaen Ummai – 2 En Vaazhkkai Ulakam Ennai Thirupthibatuttha Mutiyaathaiyyaa Endhan Oorru Ummidatthil Ullathae Aiyaa Iravum Pakalum Umathu Samoogam Vizhunthu Kidakkanum Itaivitaamal Ummotu En Thodarpu Irukkanum Siraiyinilae Yosaeppotu Irundha Theyvamae Sirumaiyilum Varumaiyilum Enggal Makimaiyae Vaeridatthil Aayiram Naal Vaazhvathai Vida Ummidatthil Naan Vaazhum Naatkal Inbamae