பாடல் #1605
என் வார்த்தைகளில் ஏதுவும்
🔤 En Vaartthaigalil Aethuvum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் வார்த்தைகளில் ஏதுவும் வாழ்க்கையின் இருள் நீக்க என் பாடல்களில் ஏதுவும் இதய பாரம் நீக்க. பேச உதவும் தேவனே உதவி; தரும் வார்த்தை எதிரொலி தொனிக்குதே தனித்த பள்ளத்தாக்கில். 2. என் அன்பின் அரவணைப்பால் கஷ்டத்தை இனிதாக்க என் சம்ரட்சனியினாலே துரிதவனாய் மாற. பேச உதவும் தேவனே உதவி; தரும் வார்த்தை எதிரொலி தொனிக்குதே தனித்த பள்ளத்தாக்கில். 3. உயர்த்துதலினாலேயே கடினம் லகுவாக்க அன்பும் பெலனும் நல்கிடும் அவருக்காக வாழ. பேச உதவும் தேவனே உதவி; தரும் வார்த்தை எதிரொலி தொனிக்குதே தனித்த பள்ளத்தாக்கில்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Vaartthaigalil Aethuvum Vaazhkkaiyin Irul Neekka En Paadalkalil Aethuvum Idhaya Paaram Neekka. Paesa Udhavum Devanae Udhavi; Tharum Vaartthai Ethiroli Thonikkuthae Thanittha Pallatthaakkil. 2. En Anpin Aravanaippaal Kashtatthai Inithaakka En Samratsaniyinaalae Thuridhavanaay Maara. Paesa Udhavum Devanae Udhavi; Tharum Vaartthai Ethiroli Thonikkuthae Thanittha Pallatthaakkil. 3. Uyartthudhalinaalaeyae Katinam Lakuvaakka Anpum Pelanum Nalkitum Avarukkaaga Vaazha. Paesa Udhavum Devanae Udhavi; Tharum Vaartthai Ethiroli Thonikkuthae Thanittha Pallatthaakkil.