பாடல் #16024
குட்டிக் குட்டிப் பூவாய்
🔤 Kuttik Kuttip Poovaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குட்டிக் குட்டிப் பூவாய் சுட்டி சுட்டி மானாய் சுத்தி சுத்தி ஓடிவந்து பாட்டு பாடி ஆட - (2) என் செல்லமே குழந்தையே இயேசுவே என் கையில் தூக்கியே கொஞ்சுவேன் - குட்டிக் 1) Jolly -யான மோட்சம் விட்டு பூமிய தேடி வந்து எங்கள அணைச்சுக்கிட்ட பாலனே - (2) செல்லமே செல்லமே செல்லமே எங்க கூடவே என்றுமே இருந்திட்டா எல்லாமே take it easy தான் - (2) 2) பாவியான மக்களோடே பாவத்தை மன்னிச்சுட்டு நெஞ்சுல அணைச்சுக்கிட்ட பாலனே சொந்தமே சொந்தமே சொந்தமே இனி சோகமே இல்லையே வாழ்விலே என்றுமே lile -ல்ல happy தான் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuttik Kuttip Poovaay Sutti Sutti Maanaay Sutthi Sutthi Otivanthu Paattu Paati Aada - (2) En Sellamae Kuzhanthaiyae Yesuvae En Kaiyil Thookkiyae Konjsuvaen - Kuttik 1) Jolly -yaana Motsam Vittu Poomiya Thaeti Vanthu Enggala Anaichsukkitta Paalanae - (2) Sellamae Sellamae Sellamae Engga Koodavae Enrumae Irunthittaa Ellaamae take it easy Thaan - (2) 2) Paaviyaana Makkalotae Paavatthai Mannichsuttu Nenjsula Anaichsukkitta Paalanae Sondhamae Sondhamae Sondhamae Ini Sogamae Illaiyae Vaazhvilae Enrumae lile -lla happy Thaan - (2)