பாடல் #16023
நீரே எனக்கு சொந்தம்
🔤 Neerae Enakku Sondham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே எனக்கு சொந்தம் நீரே என் தெய்வம் - 2 உம்மைப் பாடுகிறேன் உளமாற துதிக்கிறேன் - 2 இராஜா நீர் வாழ்க தெய்வமே நீர் வாழ்க - 2 1) உம் கரத்தில் நான் கருவி ஆனேன் எடுத்து என்னை பயன்படுத்தும் - 2 உம் விருப்பம் போல் உம் ஊழியத்திலே பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2 2) உம் கரத்தில் நான் களிமண் ஆனேன் உம் சித்தம் போல் வனைந்திடுமே - 2 உமக்காக உழைக்கும் பாத்திரமானேன் பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2 3) உமக்காக உழைக்கும் அடிமையானேன் வல்லமையால் என்னை நிரப்பிடுமே - 2 யோனாவைப் போல பவுலைப் போல பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Enakku Sondham Neerae En Theyvam - 2 Ummaip Paatukiraen Ulamaara Thuthikkiraen - 2 Iraajaa Neer Vaazhka Theyvamae Neer Vaazhka - 2 1) Um Karatthil Naan Karuvi Aanaen Etutthu Ennai Payanbatutthum - 2 Um Viruppam Pol Um Oozhiyatthilae Payanbatutthum, Ennai Payanbatutthum - 2 2) Um Karatthil Naan Kaliman Aanaen Um Sittham Pol Vanainthitumae - 2 Umakkaaga Uzhaikkum Paatthiramaanaen Payanbatutthum, Ennai Payanbatutthum - 2 3) Umakkaaga Uzhaikkum Atimaiyaanaen Vallamaiyaal Ennai Nirappitumae - 2 Yonaavaip Pola Pavulaip Pola Payanbatutthum, Ennai Payanbatutthum - 2