பாடல் #16022
அறுவடைக்காலம் அவசரமே
🔤 Aruvataikkaalam Avasaramae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுவடைக்காலம் அவசரமே அறுவடை செய்ய விரைந்திடுவீர் - 2 விளைந்த வயல் வெளிகள் வருந்தி அழைக்கின்றதே - 2 1. நெருக்கி ஏவிடுதே கல்வாரி தூய அன்பே - 2 நொறுக்கப்பட்டார், பிழிப்பட்டார் எடுத்துரைப்பாயா தேவ அன்பை - 2 2. காலங்களோ கடைசி நாட்களோ இல்லையே - 2 அழிவினின்று தப்பும் வழி அறிவிப்பார்கள் யாரும் உண்டோ - 2 3. பாதாள ஜுவாலையிலே புழுவாய் துடிக்கின்றாரே - 2 உடன் பிறந்தோர் ஐவருமே தடுத்திடுவோர் இங்கே யாரும் உண்டோ - 2 4. மேய்ப்பனில்லா ஆடுகள் திகைத்து திரிகின்றதே - 2 வழி சத்தியம் ஜீவனான கிறிஸ்துவை சொல்ல யாரும் உண்டோ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruvataikkaalam Avasaramae Aruvatai Seyya Virainthituveer - 2 Vilaindha Vayal Veligal Varunthi Azhaikkindrathae - 2 1. Nerukki Aevituthae Kalvaari Thooya Anpae - 2 Norukkappattaar, Pizhippattaar Etutthuraippaayaa Thaeva Anpai - 2 2. Kaalanggalo Kataisi Naatkalo Illaiyae - 2 Azhivininru Thappum Vazhi Arivippaarkal Yaarum Unto - 2 3. Paathaala Juvaalaiyilae Puzhuvaay Thutikkinraarae - 2 Udan Piranthor Aivarumae Thatutthituvor Ingkae Yaarum Unto - 2 4. Maeyppanillaa Aatugal Thikaitthu Thirikindrathae - 2 Vazhi Satthiyam Jeevanaana Kiristhuvai Solla Yaarum Unto - 2