பாடல் #16021
தேவா இரக்கம் இல்லையோ
🔤 Thaevaa Irakkam Illaiyo
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா இரக்கம் இல்லையோ - என் மீது தேவா இரக்கம் இல்லையோ என் வேதனை நீர் அறியாததோ என் கண்ணீரையும் நீர் காணவில்லையோ வியாதியின் வேதனை பெருகுகையில் துன்பங்களால் நான் மருகுகையில் உம் நெஞ்சமும் தான் உருகிடாதோ உம் காருண்யமும் என்னைத் தாங்கிடாதோ குறுகாத கரங்களை கொண்டவரே மங்காத செவியை உடையவரே என்னை கண் பாரும் நான் இறைஞ்சுகிறேன் என் விண்ணப்பம் கேளும் கெஞ்சுகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Irakkam Illaiyo - En Meethu Thaevaa Irakkam Illaiyo En Vaedhanai Neer Ariyaadhatho En Kanneeraiyum Neer Kaanavillaiyo Viyaathiyin Vaedhanai Perukukaiyil Thunbanggalaal Naan Marukukaiyil Um Nenjjamum Thaan Urukitaatho Um Kaarunyamum Ennaith Thaangkitaatho Kurukaadha Karanggalai Kondavarae Mangkaadha Seviyai Utaiyavarae Ennai Kan Paarum Naan Irainjsukiraen En Vinnappam Kaelum Kenjsukiraen