பாடல் #16020
என் உள்ளத்தின் பாரங்களை
🔤 En Ullatthin Paaranggalai
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உள்ளத்தின் பாரங்களை யாரிடம் இக்கி வைப்பேன் என் மனவேதனையை யாரிடம் எடுத்துரைப்பேன் - 2 வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் உலகத்திலே நொந்துப்போன நெஞ்சத்துக்கு ஆறுதலில்ல தூற்றி திரியும் இந்த உலகத்திலே ஆற்றி தேற்றி அணைக்க ஒருவரில்ல - என்னை மதுபானம் பண்ணினவன் பாட்டானேன் பரியாசக்காரரின் பேச்சானேன் வழிமறந்து அலைகின்ற ஆடினேன் இரவினில் அலறும் ஆந்தையாயேன் - புறாவைப் போல் சிறகுகள் எனக்கிருந்தால் பிறந்தே பரலோகம் சென்றடைவேன் பரமன் இயேசுவின் மடிதனிலே சாய்ந்தே பயமின்றி இளைப்பாறுவேன் - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Ullatthin Paaranggalai Yaaridam Ikki Vaippaen En Manavaedhanaiyai Yaaridam Etutthuraippaen - 2 Vendhappunnil Vaelaippaaychsum Ulakatthilae Nonthuppona Nenjjatthukku Aarudhalilla Thoorri Thiriyum Indha Ulakatthilae Aarri Thaerri Anaikka Oruvarilla - Ennai Mathupaanam Panninavan Paattaanaen Pariyaasakkaararin Paechsaanaen Vazhimaranthu Alaikindra Aatinaen Iravinil Alarum Aanthaiyaayaen - Puraavaip Pol Sirakugal Enakkirunthaal Piranthae Paralogam Sendrataivaen Paraman Yesuvin Matidhanilae Saaynthae Payaminri Ilaippaaruvaen - Naan