பாடல் #1602
என் யேசு மட்டும் சிலுவை சுமக்க வேண்டுமோ
🔤 En Yaesu Mattum Siluvai Sumakka Vaentumo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் யேசு மட்டும் சிலுவை சுமக்க வேண்டுமோ? ஒவ்வொருவர்க்கும் சிலுவை உண்டு; எனக்குமே. 2. என்னை விடுதலை செய்யும் மட்டும் நான் சிலுவை சுமந்து மா சந்தோஷமாய் என் க்ரீடம் பெறுவேன். 3. அப்பளிங்குள்ள வீதியில் மீட்பரின் பாதத்தில் என் க்ரீட்த்தைப் படைத்து துதிப்பேன் நித்தியமாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Yaesu Mattum Siluvai Sumakka Vaentumo? Ovvoruvarkkum Siluvai Untu; Enakkumae. 2. Ennai Vitudhalai Seyyum Mattum Naan Siluvai Sumanthu Maa Santhoshamaay En Kreedam Peruvaen. 3. Appalingkulla Veethiyil Meetparin Paadhatthil En Kreettthaip Pataitthu Thuthippaen Nitthiyamaay.