பாடல் #16019
வெற்றிமேல் வெற்றி என்னோட
🔤 Verrimael Verri Ennoda
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றிமேல் வெற்றி என்னோட கையில் வெற்றி தரும் இயேசு என்னருகில் தோல்வி எனக்கு இல்ல நான் தோற்ற போவதில்ல இனி எல்லாமே ஜெயம் ஜெயம்தான் எனக்கில்ல பயம் பயம்தான் சாத்தானே உன்னை இயேசு முறியடித்தார் தலையை சிலுவையில் நசுக்கி ஜெயம் எடுத்தார் வாலாட்ட முடியாது தம்பி - எங்கிட்ட நான் வாழ்வது இயேசுவ நம்பி - 2 பாவங்கள் சாபங்கள் தொலைத்துவிட்டார் நமக்கு எதிரான கையெழுத்தை குலைத்துவிட்டார் . துரைத்தனம் அதிகாரம் எல்லாம் - 2 சிலுவையில் உரிந்து ஆணி அடித்தார் - இயேசு மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verrimael Verri Ennoda Kaiyil Verri Tharum Yesu Ennarukil Tholvi Enakku Illa Naan Thortra Povathilla Ini Ellaamae Jeyam Jeyamthaan Enakkilla Payam Payamthaan Saatthaanae Unnai Yesu Muriyatitthaar Thalaiyai Siluvaiyil Nasukki Jeyam Etutthaar Vaalaatta Mutiyaathu Thampi - Engkitta Naan Vaazhvathu Yesuva Nampi - 2 Paavanggal Saabanggal Tholaitthuvittaar Namakku Ethiraana Kaiyezhutthai Kulaitthuvittaar . Thuraitthanam Athikaaram Ellaam - 2 Siluvaiyil Urinthu Aani Atitthaar - Yesu Maranatthai Jeyitthu Uyirtthezhunthaar