பாடல் #16018
உம் முகம் பார்க்கணும் இயேசையா
🔤 Um Mugam Paarkkanum Yesaiyaa
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் முகம் பார்க்கணும் இயேசையா உம்முடன் பேசணும் இயேசையா உம்மில் உறவாடணும் இயேசையா - 2 உம்மில் உயிர் வாழணும் இயேசையா - கருவினில் எனை அறிந்தீர் உமக்காக பிரிந்தெடுத்தீர் சுக வாழ்வு தந்தீரையா அப்பா பிதாவே என்று கூப்பிடும் பாக்யம் தந்தீர் நன்றி சொல்வேனையா - 2 தண்ணீரை கடந்தேன் நெருப்பினில் நடந்தேன் என்னோடு இருந்தீரையா தண்ணீரில் மூழ்காமல் நெருப்பினில் வேகாமல் கிருபையாய் காத்தீரையா - 2 யார் என்னை மறந்தாலும் நினைக்காமல் போனாலும் நீர் என்னை அணைக்கின்றவர் துரோகமே செய்தாலும் தூக்கி எனை எறிந்தாலும் மார்போடு அணைக்கின்றவர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Mugam Paarkkanum Yesaiyaa Ummudan Paesanum Yesaiyaa Ummil Uravaadanum Yesaiyaa - 2 Ummil Uyir Vaazhanum Yesaiyaa - Karuvinil Enai Arintheer Umakkaaga Pirinthetuttheer Suga Vaazhvu Thantheeraiyaa Appaa Pithaavae Enru Kooppitum Paakyam Thantheer Nanri Solvaenaiyaa - 2 Thanneerai Katanthaen Neruppinil Natanthaen Ennotu Iruntheeraiyaa Thanneeril Moozhkaamal Neruppinil Vaekaamal Kirupaiyaay Kaattheeraiyaa - 2 Yaar Ennai Maranthaalum Ninaikkaamal Ponaalum Neer Ennai Anaikkindravar Thurogamae Seythaalum Thookki Enai Erinthaalum Maarpotu Anaikkindravar - 2