பாடல் #16016
ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன்
🔤 Jebatthaalae Uyirvaazhkiraen
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன் - இயேசையா ஜெபத்தாலே உயிர்வாழ்கிறேன் ஜெபம் இல்லையேல் ஜெயம் இல்லையே நீர் இல்லையேல் இங்கு நானும் இல்லையே கண்ணீரின் ஜெபத்தை கணக்கினில் வைத்து கருத்தாய் எனக்கு பதில் கொடுத்தீர் அழுகையும் புலம்பலும் ஆனந்தமாக்கி - 2 மகிழ்வுடன் என்னை வாழவைத்தீர் உம்மோடு பேசும் ஒவ்வொரு நிமிடமும் ஆயுளும் பெலனும் கூடுதையா உம்மோடு வாழும் ஒவ்வொரு நாளும் - 2 ஆசீர்வாதம் பெருகுதையா உம்மன்பு எனக்கு கிடைக்காதிருந்தால் துக்கத்தில் என்றோ அழிந்திருப்பேன் இரக்கமும் கிருபையம் இல்லாமல் போனால் மரணத்தை என்றோ தழுவியிருப்பேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthaalae Uyirvaazhkiraen - Yesaiyaa Jebatthaalae Uyirvaazhkiraen Jebam Illaiyael Jeyam Illaiyae Neer Illaiyael Ingku Naanum Illaiyae Kanneerin Jebatthai Kanakkinil Vaitthu Karutthaay Enakku Pathil Kotuttheer Azhukaiyum Pulambalum Aanandhamaakki - 2 Makizhvudan Ennai Vaazhavaittheer Ummotu Paesum Ovvoru Nimidamum Aayulum Pelanum Kootuthaiyaa Ummotu Vaazhum Ovvoru Naalum - 2 Aaseervaadham Perukuthaiyaa Ummanpu Enakku Kitaikkaathirunthaal Thukkatthil Enro Azhinthiruppaen Irakkamum Kirupaiyam Illaamal Ponaal Maranatthai Enro Thazhuviyiruppaena