பாடல் #16015
நன்றி சொல்லி துதிப்பேன்
🔤 Nanri Solli Thuthippaen
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லி துதிப்பேன் - இயேசுவை நன்றி சொல்லி துதிப்பேன் அவர் செய்த நன்மை ஆயிரங்கள் சொல்லி சொல்லி துதிப்பேன் துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே துதிகன மகிமையெல்லாம் அவர்க்கே செலுத்துகிறேன் வியாதியில் பரிகாரி வறுமையில் உபகாரி உடல் பொருள் ஆவிக்கெல்லாம் இயேசுவே அதிகாரி ஊழியம் தந்தவரே ஊதியம் தந்திடுவார் என் உழைப்பை கணக்கில் வைத்து உயர்த்தி மகிழ்ந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solli Thuthippaen - Yesuvai Nanri Solli Thuthippaen Avar Seytha Nanmai Aayiranggal Solli Solli Thuthippaen Thuthikku Paatthirarae Thooyaathi Thooyavarae Thuthigana Makimaiyellaam Avarkkae Selutthukiraen Viyaathiyil Parikaari Varumaiyil Ubakaari Udal Porul Aavikkellaam Yesuvae Athikaari Oozhiyam Thandhavarae Oothiyam Thanthituvaar En Uzhaippai Kanakkil Vaitthu Uyartthi Makizhnthituvaar