பாடல் #16012
ஜெபமே ஜீவன் ஜெபமே ஜெபம்
🔤 Jebamae Jeevan Jebamae Jebam
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜீவன் ஜெபமே ஜெபம் ஜெபமே வாழ்வு இதை ஏற்றுக் கொண்டால் வாழ்வினிலே இல்லை தாழ்வு - அன்னையாக மாற அன்னாள் கண்ணீர் விட்டு ஜெபித்தாளே உள்ளந்தனை ஊற்றி அன்று மனம் கசந்து அழுதாளே தொல்லை பல வந்தபோதும் சோர்ந்திடாது ஜெபித்தாளே நல்லதொரு தீர்க்கதரிசியாம் சாமுவேலைப் பெற்றாளே பெற்றதினால் மனம் மகிழ்ந்து தேவனை அவளும் துதித்தாளே - எஸ்தரன்று ஜெபித்ததாலே யூதர்கள் விடுதலையானாரே ஆமான் எனும் கொடியவன் கையில் யூத தேசத்தை மீட்டாளே - எஸ்தரைப் போல் நீயும் இன்றே தைரியமாக ஜெபிப்பாயே நியும் இன்று ஜெபித்தால் போதும் இந்திய தேசத்தை மீட்பாயே இயேசுவின் வருகையிலே நீ சந்தோஷத்துடனே செல்வாயே -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jeevan Jebamae Jebam Jebamae Vaazhvu Ithai Aerruk Kontaal Vaazhvinilae Illai Thaazhvu - Annaiyaaga Maara Annaal Kanneer Vittu Jepitthaalae Ullandhanai Oorri Anru Manam Kasanthu Azhuthaalae Thollai Pala Vandhapothum Sornthitaathu Jepitthaalae Nallathoru Theerkkatharisiyaam Saamuvaelaip Perraalae Pertrathinaal Manam Makizhnthu Devanai Avalum Thuthitthaalae - Estharanru Jepitthathaalae Yoodharkal Vitudhalaiyaanaarae Aamaan Enum Kotiyavan Kaiyil Yoodha Thaesatthai Meettaalae - Estharaip Pol Neeyum Inrae Thairiyamaaga Jepippaayae Niyum Inru Jepitthaal Pothum Inthiya Thaesatthai Meetpaayae Yesuvin Varukaiyilae Nee Santhoshatthudanae Selvaayae -