பாடல் #16010
வெட்கப்படமாட்டேன் நான்
🔤 Vetkappatamaattaen Naan
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெட்கப்படமாட்டேன் நான் வெட்கப்படமாட்டேன் - ஆண்டவரை ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் பாட்டுப்பாடி ஆண்டவரை ஆராதிப்பேன் நடனமாடி ஆண்டவரை ஆராதிப்பேன் வெட்கப்படுத்தும் சாத்தானே போ போ இயேசு நாமத்தாலே வெரட்டுகிறேன் போ போ பாவம் போக்கினாரே வெட்கப்படமாட்டேன் சாபம் நீக்கினாரே வெட்கப்படமாட்டேன் வாழ்வு தந்தாரே வெட்கப்படமாட்டேன் . வல்லவரைப் பாட வெட்கப்படமாட்டேன் யார் என்ன சொன்னாலும் வெட்கப்படமாட்டேன் ஏளனம் பண்ணாலும் வெட்கப்படமாட்டேன் இகழ்ந்து பேசினாலும் வெட்கப்படமாட்டேன் . இயேசுவைப் புகழ்ந்துபாட வெட்கப்படமாட்டேன் கருவில் கண்டாரே வெட்கப்படமாட்டேன் தெரிந்து கொண்டாரே வெட்கப்படமாட்டேன் அணைத்துக் கொண்டாரே வெட்கப்படமாட்டேன் அவரைப் போற்றிப்பாட வெட்கப்படமாட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vetkappatamaattaen Naan Vetkappatamaattaen - Aandavarai Aaraathikka Vetkappatamaattaen Paattuppaati Aandavarai Aaraathippaen Natanamaati Aandavarai Aaraathippaen Vetkappatutthum Saatthaanae Po Po Yesu Naamatthaalae Verattukiraen Po Po Paavam Pokkinaarae Vetkappatamaattaen Saabam Neekkinaarae Vetkappatamaattaen Vaazhvu Thanthaarae Vetkappatamaattaen . Vallavaraip Paada Vetkappatamaattaen Yaar Enna Sonnaalum Vetkappatamaattaen Aelanam Pannaalum Vetkappatamaattaen Igazhnthu Paesinaalum Vetkappatamaattaen . Yesuvaip Pugazhnthupaada Vetkappatamaattaen Karuvil Kantaarae Vetkappatamaattaen Therinthu Kontaarae Vetkappatamaattaen Anaitthuk Kontaarae Vetkappatamaattaen Avaraip Porrippaada Vetkappatamaattaen