பாடல் #1601
என் மேல் இறங்க வேண்டுமே
🎙 கிறிஸ்தவ பாடல்
என் மேல் இறங்க வேண்டுமே தனிமையை நினைத்து அழும் நேரமெல்லாம் தகப்பனே உம் கிருபை தாங்கட்டுமே உமது சேவைக்காக அழைத்தீர் ஐயா எந்தன் சேவையை நீரு நினைக்கணும் உமதுதரிசனங்கள் என் வாழ்விலே நீங்க நிறைவேற்றி முடிக்கணும் கிருபையை கிருபையை மாறாத தேவ கிருபையே கிருபையே கிருபையே நாள் தோறும் தாங்கும் கிருபையே உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம் உந்தன் கிருபை என்னை தாங்கணும் ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால் உந்தன் கிருபை என்னை நிரப்பணும்