பாடல் #16006
வாலிபனே உன் இளமையிலே
🔤 Vaalibanae Un Ilamaiyilae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபனே உன் இளமையிலே சந்தோஷப்படு - 2 வாலிபமும் மாயை நீ வாழும் வாழ்க்கை மாயை - மாயை - 4 எல்லாம் மாயையே - பொல்லாத உலகத்திலே உல்லாச வாலிபம் சல்லாபம் செய்யச் சொல்லி உன்னையே அழித்திடும் - 2 துள்ளி குதிக்கச் சொல்லும் எள்ளி நகைக்கச் செய்யும் - 2 அள்ளிக்கொண்டு போன பின் தான் எல்லாம் உனக்கு விளங்கிடும் - மரணம் - 2 டீன்னேஜ் காலத்திலே திசைக்கெட்டு போகாதே மேரேஜ் நடக்குமுன்னே மதி கெட்டு அலையாதே உள்ளத நானும் சொன்னால் என்மேல் கோபம் கொள்ளாதே அண்ணனோட அட்வைசை நீ அலட்சியம் பண்ணாதே ஆடிப்பாடி அழிந்த பின்னால் ஆண்டவர் மேல் பழிபோடாதே - - கண்ணின் காட்சியிலும் நெஞ்சின் வழியிலும் இஷ்டம் போல் நீ நடந்தால் இன்பமாய் இருந்திடும் ஆனாலும் தேவன் உன்னை நியாயத்தில் நிறுத்திடுவார் அப்போது அழுதிடுவாய் நகத்திலே விழுந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibanae Un Ilamaiyilae Santhoshappatu - 2 Vaalibamum Maayai Nee Vaazhum Vaazhkkai Maayai - Maayai - 4 Ellaam Maayaiyae - Pollaadha Ulakatthilae Ullaasa Vaalibam Sallaabam Seyyach Solli Unnaiyae Azhitthitum - 2 Thulli Kuthikkach Sollum Elli Nakaikkach Seyyum - 2 Allikkontu Pona Pin Thaan Ellaam Unakku Vilangkitum - Maranam - 2 Teennaej Kaalatthilae Thisaikkettu Pokaathae Maeraej Natakkumunnae Mathi Kettu Alaiyaathae Ullatha Naanum Sonnaal Enmael Kobam Kollaathae Annanoda Atvaisai Nee Alatsiyam Pannaathae Aatippaati Azhindha Pinnaal Aandavar Mael Pazhipotaathae - - Kannin Kaatsiyilum Nenjsin Vazhiyilum Ishtam Pol Nee Natanthaal Inbamaay Irunthitum Aanaalum Devan Unnai Niyaayatthil Nirutthituvaar Appothu Azhuthituvaay Nakatthilae Vizhunthituvaay