பாடல் #16005
வாழ்க்கை என்னும் ஓடம்
🔤 Vaazhkkai Ennum Odam
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்க்கை என்னும் ஓடம் இயேசு இல்லையென்றால் வாடும் ஓ . . . ஓ . . . இயேசு இல்லையென்றால் வாடும் ஏலேலோ ஐலஸா - பயணம் செய்யும் படகை நோக்கி அலையும் வந்திடலாம் நீ சோர்ந்து போகும் வேளையிலே புயலும் வீசலாம் - 2 கண்ணிமைக்கும் நேரத்திலே கவிழ்ந்தும் போகலாம் உன் படகினிலே இயேசுயிருந்தால் நிலைத்து நின்றிடலாம் - 2 ஏசி பேசி உன்னை தாழ்த்தும் மனிதருமுண்டு உடனிருந்து உன்னைக் கெடுக்கும் நண்பருமுண்டு - 2 உதவிடும் மனிதர் கூட கைவிடுவதுண்டு நீ பயப்படாதே உன்னை காக்க வல்லவருண்டு - 2 கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தாலே அவர் உன்னிடமாக சாய்ந்து உந்தன் கூக்குரல் கேட்பார் - 2 கடுகளவேனும் உன்னை கைவிடமாட்டார் - 2 அந்த கர்த்தர் இயேசு உன்னை என்றும் மறந்திட மாட்டார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhkkai Ennum Odam Yesu Illaiyenraal Vaatum O . . . O . . . Yesu Illaiyenraal Vaatum Aelaelo Ailasaa - Payanam Seyyum Patakai Nokki Alaiyum Vanthidalaam Nee Sornthu Pokum Vaelaiyilae Puyalum Veesalaam - 2 Kannimaikkum Naeratthilae Kavizhnthum Pogalaam Un Patakinilae Yesuyirunthaal Nilaitthu Ninridalaam - 2 Aesi Paesi Unnai Thaazhtthum Manidharumuntu Udanirunthu Unnaik Ketukkum Nanparumuntu - 2 Udhavitum Manidhar Kooda Kaivituvathuntu Nee Payappataathae Unnai Kaakka Vallavaruntu - 2 Karttharukkaaga Porumaiyudan Kaatthirunthaalae Avar Unnidamaaga Saaynthu Undhan Kookkural Kaetpaar - 2 Katugalavaenum Unnai Kaividamaattaar - 2 Andha Kartthar Yesu Unnai Enrum Maranthida Maattaar - 2