பாடல் #16004
வாசற்படியில் நின்று நானும்
🔤 Vaasarpatiyil Ninru Naanum
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாசற்படியில் நின்று நானும் தட்டுகின்றேன் உன் மனக்கதவை திறந்து இடமும் தருவாயோ - 2 மலைகள் அசைந்தாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் என் கிருபை என்றும் விலகாதது - அது உன்னிடையே என்றும் மறையாதது மனம் நீ மாறி வந்தால் மகிமையை கண்டிடுவாய் - 2 மனம் திறந்தே உன்னை அழைக்கின்றேன் நான் - 2 உன்னை மீட்டிடவே மகிமையை துறந்து வந்தேன் உன்னை மாற்றிடவே மரணத்தை ஜெயித்தெழுந்தேன் கண்ணீர் துடைத்திடவே கவலை போக்கிடவே - 2 கனிவுடனே உன்னை அழைக்கின்றேன் நான் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaasarpatiyil Ninru Naanum Thattukinraen Un Manakkathavai Thiranthu Idamum Tharuvaayo - 2 Malaigal Asainthaalum Parvathanggal Peyarnthaalum En Kirupai Enrum Vilakaadhathu - Athu Unnitaiyae Enrum Maraiyaadhathu Manam Nee Maari Vanthaal Makimaiyai Kantituvaay - 2 Manam Thiranthae Unnai Azhaikkinraen Naan - 2 Unnai Meettidavae Makimaiyai Thuranthu Vanthaen Unnai Maarridavae Maranatthai Jeyitthezhunthaen Kanneer Thutaitthidavae Kavalai Pokkidavae - 2 Kanivudanae Unnai Azhaikkinraen Naan - 2