பாடல் #16003
ராஜாதி ராஜன் இயேசு மேகமீதில்
🔤 Raajaathi Raajan Yesu Maegameethil
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜன் இயேசு மேகமீதில் வந்திடுவார் அவரோடு நானும் சென்றிடுவேன் . ஓ . . . காணாத காட்சியெல்லாம் கண்டு அங்கே மகிழ்ந்திடுவேன் பொன்னான வீதியில் வலம் வருவேன் என் உன்னதரை , ஓஹோ என் உயர்ந்தவரை ஓஹோ . . . என் நல்லவரை , ஓஹோ என் வல்லவரை ஓஹோ . . . அந்த விண்ணொளி தேசத்தில் கண்டு மகிழ்வேன் கவலைக் கண்ணீர் துன்பம் அங்கே இல்லை பசியும் , தாகமும் பயமும் அங்கே இல்லை - 2 காலையும் , மாலையும் அங்கில்லை காரிருள் என்பது துளியும் இல்லை இரட்சிக்கப்பட்டோர் ஜீவ ஒளியில் அங்கே நடந்திடுவார்கள் வெண் குருத்தோலை பிடித்தே பவனி வருவேன் வெள்ளை அங்கி தரித்தே தேவனைத் தொழுவேன் - 2 முள்முடி சூடிய இயேசுவிடம் பொன்முடி சூடி மகிழ்ந்திடுவேன் - 2 ஆட்டுக்குட்டியானவரோடு ஆடிப்பாடி அகமகிழ்வேனே - ஜீவக்கனியை நாளும் அங்கே புசிப்பேன் ஜீவ நதியில் நாளும் தாகம் தீர்ப்பேன் - 2 தூதர்கள் பணிவிடை செய்திடுவார் தூயவர் என்னை அணைத்திடுவார் - 2 ஆண்டாண்டு காலம் அவரின் மடியில் அமர்ந்தே ஆளுகை செய்வேன் -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajan Yesu Maegameethil Vanthituvaar Avarotu Naanum Senrituvaen . O . . . Kaanaadha Kaatsiyellaam Kantu Angkae Makizhnthituvaen Ponnaana Veethiyil Valam Varuvaen En Unnatharai , Oho En Uyarndhavarai Oho . . . En Nallavarai , Oho En Vallavarai Oho . . . Andha Vinnoli Thaesatthil Kantu Makizhvaen Kavalaik Kanneer Thunbam Angkae Illai Pasiyum , Thaagamum Payamum Angkae Illai - 2 Kaalaiyum , Maalaiyum Angkillai Kaarirul Enbathu Thuliyum Illai Iratsikkappattor Jeeva Oliyil Angkae Natanthituvaarkal Ven Kuruttholai Pititthae Pavani Varuvaen Vellai Angki Tharitthae Devanaith Thozhuvaen - 2 Mulmuti Sootiya Yesuvidam Ponmuti Sooti Makizhnthituvaen - 2 Aattukkuttiyaanavarotu Aatippaati Agamakizhvaenae - Jeevakkaniyai Naalum Angkae Pusippaen Jeeva Nathiyil Naalum Thaagam Theerppaen - 2 Thoodharkal Panivitai Seythituvaar Thooyavar Ennai Anaitthituvaar - 2 Aantaantu Kaalam Avarin Matiyil Amarnthae Aalukai Seyvaen -