பாடல் #16002
முத்துமணி பாலகனே
🔤 Mutthumani Paalakanae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முத்துமணி பாலகனே - எங்கள் மன்னவனே கண்ணுறங்கு விண்ணும் மண்ணும் ஆளுகின்ற எங்கள் முன்னவனே நீ உறங்கு இருளான இந்த உலகில் ஒளியாக உதித்தாயே பாவமதை போக்கிடவே இந்த மண்ணில் வந்த ரட்சகனே என் மனதை ஆளவந்த எங்கள் இணையில்லா நாயகனே - மாடு கட்டும் தொழுவத்திலே - உடல் வாட்டுகின்ற குளிரினிலே கந்தல் துணி அணிந்தவராய் எந்தன் கர்த்தரை நான் காணுகின்றேன் பரலோகம் துறந்து விட்டீர் ஏழை என்னில் பிறந்துவிட்டார் - 2 மனதினிலே உம்மை சுமப்பேன் மன்னாநீர் உறங்குமையா - 2 பரமபிதா மடியினிலே செல்லப் பிள்ளையாய் இருந்தவரே ஏழை எந்தன் மடி தேடி இந்தப் பூவுலகில் வந்ததும் ஏன் பஞ்சு மெத்தை படுக்கை இல்லை தாலாட்ட தொட்டிலும் இல்லை ஆரிராரோ பாடிடவும் தாதியர்கள் எவருமில்லை கர்த்தாவே உம்மை கையிலெடுப்பேன் தாலாட்டி மகிழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutthumani Paalakanae - Enggal Mannavanae Kannurangku Vinnum Mannum Aalukindra Enggal Munnavanae Nee Urangku Irulaana Indha Ulakil Oliyaaga Uthitthaayae Paavamathai Pokkidavae Indha Mannil Vandha Ratsakanae En Manathai Aalavandha Enggal Inaiyillaa Naayakanae - Maatu Kattum Thozhuvatthilae - Udal Vaattukindra Kulirinilae Kandhal Thuni Anindhavaraay Endhan Karttharai Naan Kaanukinraen Paralogam Thuranthu Vitteer Aezhai Ennil Piranthuvittaar - 2 Manathinilae Ummai Sumappaen Mannaaneer Urangkumaiyaa - 2 Paramapithaa Matiyinilae Sellap Pillaiyaay Irundhavarae Aezhai Endhan Mati Thaeti Indhap Poovulakil Vandhathum Aen Panjsu Metthai Patukkai Illai Thaalaatta Thottilum Illai Aariraaro Paatidavum Thaathiyarkal Evarumillai Kartthaavae Ummai Kaiyiletuppaen Thaalaatti Makizhnthituvaen