பாடல் #16001
மன்னவனே அன்புருவே
🔤 Mannavanae Anpuruvae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னவனே அன்புருவே - எனையாளும் இயேசுவே . . உமதன்பை நான் மறந்தால் . . உலகினிலே . எனை நினைப்பது . . யாரோ . . ஒருபோதும் உமை மறவா மனம் வேண்டும் இயேசையா மறவாமல் உமைப்பாடும் வரம் தாரும் இயேசையா இயசையா - 3 ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தோர் அழகே உம்மைப்போல் எவருமில்லை நீ எந்தன் சொந்தமானது நான் செய்த பாக்கியம் என் வாழ்வை மாற்றித் தந்தது உம் வேத வாக்கியம் உமக்கே நன்றி சொல்வேன் . நான் - 2 - தண்ணீர் நிறைந்த நதி ஓரம் தங்கும் வெண்புறா கண்கள் கொண்ட மன்னவரே நீர் மட்டும் இல்லையென்றால் எப்போதோ மரித்திருப்பேன் மண்ணோடு மண்ணாய் மாறி மறைந்தே போயிருப்பேன் - என்னை மீட்டவரே உமக்கே நன்றி சொல்வேன் - இயேசையா - எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும் நீர் செய்த நன்மைகளை சொல்லக்கூடுமே உலகங்கள் தோன்றும் முன்னே என்னை நீர் அறிந்தவர் கருவரையில் தெரிந்து கொண்டு இதுவரையில் சுமந்தவர் உமக்கே நன்றி சொல்வேன் . . . நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannavanae Anpuruvae - Enaiyaalum Yesuvae . . Umathanpai Naan Maranthaal . . Ulakinilae . Enai Ninaippathu . . Yaaro . . Orupothum Umai Maravaa Manam Vaentum Yesaiyaa Maravaamal Umaippaatum Varam Thaarum Yesaiyaa Iyasaiyaa - 3 Aayiram Pathinaayiranggalil Siranthor Azhakae Ummaippol Evarumillai Nee Endhan Sondhamaanathu Naan Seytha Paakkiyam En Vaazhvai Maarrith Thandhathu Um Vaedha Vaakkiyam Umakkae Nanri Solvaen . Naan - 2 - Thanneer Niraindha Nathi Oram Thangkum Venpuraa Kankal Konda Mannavarae Neer Mattum Illaiyenraal Eppotho Maritthiruppaen Mannotu Mannaay Maari Marainthae Poyiruppaen - Ennai Meettavarae Umakkae Nanri Solvaen - Yesaiyaa - Etthanai Naavugal Enakkirunthaalum Neer Seytha Nanmaigalai Sollakkootumae Ulakanggal Thonrum Munnae Ennai Neer Arindhavar Karuvaraiyil Therinthu Kontu Ithuvaraiyil Sumandhavar Umakkae Nanri Solvaen . . . Naan