பாடல் #16000
மனமே கலங்காதே உன்னை
🔤 Manamae Kalangkaathae Unnai
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனமே கலங்காதே உன்னை காண்கின்ற தேவன் உன்னோட இருக்க உள்ளமே வருந்தாதே - 2 உள்ளமே வருந்தாதே - மனமே கடைசிவரை கரம்பிடிப்பேன் என்று சொன்னவர் மறந்தாரா - இல்லை உயிருள்ளவரை நான் உடன் வருவேன் என்று சொன்னவர் பிரிந்தாரா யார் மறந்தாலென்ன யார் பிரிந்தாலென்ன இயேசு உன்னை பிரிவதில்லை உள்ளங்கையில் உன்னை வரைந்திட்ட தேவன் உன்னை என்றும் மறப்பதில்லை உன்னையே மறப்பதில்லை காகங்களை கவனித்து பாரு அவைகள் விதைக்கிறதா ? மலர்களை நீ சிந்தித்துப்பாரு அவைகள் நூர்கின்றதா அவைகளைக்கூட பிழைப்பூட்டும் தேவன் உன்னையே மறப்பாரா மலருக்குகூட உடை தரும் தேவன் உன்னையே விடுவாரா -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manamae Kalangkaathae Unnai Kaankindra Devan Unnoda Irukka Ullamae Varunthaathae - 2 Ullamae Varunthaathae - Manamae Kataisivarai Karampitippaen Enru Sonnavar Maranthaaraa - Illai Uyirullavarai Naan Udan Varuvaen Enru Sonnavar Pirinthaaraa Yaar Maranthaalenna Yaar Pirinthaalenna Yesu Unnai Pirivathillai Ullangkaiyil Unnai Varainthitta Devan Unnai Enrum Marappathillai Unnaiyae Marappathillai Kaaganggalai Kavanitthu Paaru Avaigal Vithaikkirathaa ? Malarkalai Nee Sinthitthuppaaru Avaigal Noorkindrathaa Avaigalaikkooda Pizhaippoottum Devan Unnaiyae Marappaaraa Malarukkukooda Utai Tharum Devan Unnaiyae Vituvaaraa -