பாடல் #16
அக்கினி சூழ மகிமையாக
🔤 Akkini Soozha Makimaiyaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி சூழ மகிமையாக நடுவில் இருப்பவரே துன்பங்கள் மாற்றி தொல்லைகள் நீக்க துணையாய் இருப்பவரே - என்றும் - 2 சீயோன் குமாரத்தியே மகிழந்து களிகூறு கர்த்தர் உந்தன் நடுவில் உண்டு கலங்காதே திகையாதே - 2 இஸ்ரவேல் நடுவில் மகிமையாக வெற்றி சிறந்தவரே பார்வோன் சேனையை புரட்டி தள்ளி ஜெயம் தந்தவரே இன்று கண்ட தீங்கை இனி காண மாட்டோம் கர்த்தர் எந்தன் நடுவில் உண்டு. கர்த்தர் நல்லவர் கிருபையுள்ளவர் என்று துதிக்கையிலே ஆலயம் முழுவதும் மகிமையினாலே நிரப்பி விட்டவரே இந்த மண்பாண்டத்துக்குள் மகிமை பொக்கிஷமாய் அபிஷேகத்தை ஊற்றுமையா மேல் வீட்டறையில் அக்கினி நாவாக இறங்கி வந்தவரே சீஷர்கள் உள்ளத்தில் அரிய பெரிய மாற்றம் செய்தவரே எங்கள் நடுவில் நீர் இறங்கி வாருமையா அக்கினியால் நிரப்புமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Soozha Makimaiyaaga Natuvil Iruppavarae Thunbanggal Maarri Thollaigal Neekka Thunaiyaay Iruppavarae - Enrum - 2 Seeyon Kumaaratthiyae Makizhanthu Kalikooru Kartthar Undhan Natuvil Untu Kalangkaathae Thikaiyaathae - 2 Isravael Natuvil Makimaiyaaga Verri Sirandhavarae Paarvon Saenaiyai Puratti Thalli Jeyam Thandhavarae Inru Kanda Theengkai Ini Kaana Maattom Kartthar Endhan Natuvil Untu. Kartthar Nallavar Kirupaiyullavar Enru Thuthikkaiyilae Aalayam Muzhuvathum Makimaiyinaalae Nirappi Vittavarae Indha Manpaandatthukkul Makimai Pokkishamaay Apishaegatthai Oorrumaiyaa Mael Veettaraiyil Akkini Naavaaga Irangki Vandhavarae Seesharkal Ullatthil Ariya Periya Maartram Seythavarae Enggal Natuvil Neer Irangki Vaarumaiyaa Akkiniyaal Nirappumaiyaa