பாடல் #15999
பூமியிலே சமாதானம் வானத்திலே
🔤 Poomiyilae Samaathaanam Vaanatthilae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமியிலே சமாதானம் வானத்திலே மகிமை எந்தன் இயேசு தந்தாரையா பாவிகளாம் நம்மை மீட்க பரலோகம் விட்டிறங்கி பாலகனாய் பிறந்தாரையா ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் - 4 அவர் பிறந்திட நல்ல இடமும் இல்லை அவர் படுத்திட ஒரு பாயும் இல்லை மகிமை நிறைந்த மாளிகை வானத்திலே இருக்கையில் மண்ணுலகில் பிறந்தாரையா . . . ஆஹா . . ஆஹா . . . இந்த உலகின் பாவம் போக்க இயேசு பூவுலகில் வந்து பிறந்தார் துதியும் , கனமும் மகிமை தூயவர்க்கே செலுத்தி இன்றும் என்றும் கொண்டாடுவோம் -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomiyilae Samaathaanam Vaanatthilae Makimai Endhan Yesu Thanthaaraiyaa Paavigalaam Nammai Meetka Paralogam Vittirangki Paalakanaay Piranthaaraiyaa Haeppi Haeppi Kirismas Merri Merri Kirismas - 4 Avar Piranthida Nalla Idamum Illai Avar Patutthida Oru Paayum Illai Makimai Niraindha Maalikai Vaanatthilae Irukkaiyil Mannulakil Piranthaaraiyaa . . . Aahaa . . Aahaa . . . Indha Ulakin Paavam Pokka Yesu Poovulakil Vanthu Piranthaar Thuthiyum , Kanamum Makimai Thooyavarkkae Selutthi Inrum Enrum Kontaatuvom -