பாடல் #15998
பரலோகம் மகிழ பாதாளம் கவிழ
🔤 Paralogam Makizha Paathaalam Kavizha
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகம் மகிழ பாதாளம் கவிழ பூலோகம் மீதில் இயேசு பிறந்தார் சாபங்கள் தொலைய ரோகங்கள் மறைய நசரேயனாக அவதரித்தார் அவர் பிறந்ததினால் வாழ்வு மலர்ந்ததையா தேடி வந்ததினால் துன்பம் தொலந்ததையா. தேடாத தெய்வங்கள் இல்லை துன்பங்கள் தீரவில்லை ஏற்றாத தீபங்கள் இல்லை இருளோ மறையவில்லை ஒளியாக இயேசு வந்தார் வளமான வாழ்வு தந்தார் அவராலேயன்றி இரட்சிப்பு இல்லை அவரன்பிற்கீடாக எதுவுமில்லை - துக்கத்தை சந்தோஷமாக்க தரணியில் இறங்கி வந்தார் கண்ணீரைக் களிப்பாய் மாற்ற மனுவாய் அவதரித்தார் பாவ சாபம் யாவும் போக்க முள் முடியை ஏற்க வைத்தார் தம் ஜீவன் தந்து எம்மை பரலோகம் சேர்க்க வந்தார் அவராலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogam Makizha Paathaalam Kavizha Poologam Meethil Yesu Piranthaar Saabanggal Tholaiya Roganggal Maraiya Nasaraeyanaaga Avatharitthaar Avar Pirandhathinaal Vaazhvu Malarndhathaiyaa Thaeti Vandhathinaal Thunbam Tholandhathaiyaa. Thaetaadha Theyvanggal Illai Thunbanggal Theeravillai Aerraadha Theebanggal Illai Irulo Maraiyavillai Oliyaaga Yesu Vanthaar Valamaana Vaazhvu Thanthaar Avaraalaeyanri Iratsippu Illai Avaranpirkeetaaga Ethuvumillai - Thukkatthai Santhoshamaakka Tharaniyil Irangki Vanthaar Kanneeraik Kalippaay Maartra Manuvaay Avatharitthaar Paava Saabam Yaavum Pokka Mul Mutiyai Aerka Vaitthaar Tham Jeevan Thanthu Emmai Paralogam Saerkka Vanthaar Avaraalae