பாடல் #15997
பாவியாயிருந்த நான் பரிசுத்தமானது
🔤 Paaviyaayirundha Naan Parisutthamaanathu
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவியாயிருந்த நான் பரிசுத்தமானது . எல்லாமே உங்க கிருப - ஐயா துரோகியாய் இருந்த நான் துதிபாடி மகிழ்வது எல்லாமே உங்க கிருப - ஐயா உங்க கிருப ரொம்ப நல்ல கிருப நம்பி வந்தோரை வாழவைக்கும் கிருப் - பாவி பாவி என்மேல் பாசம் வைத்தீர் நீங்கிடாத நேசம் வைத்தீர் நானோ உம்மைத் தேடவில்லை நீர்தான் என்னைத் தேடி வந்தீர் என்னக் கைமாறு செய்தாலும் போதாதையா நான் உங்களுக்கு பட்ட கடன் தீராதையா உயிரோடு உள்ளவர ஐயா உம் புகழைப் பாடிடுவேன் என் ஆயுளின் காலமெல்லாம் ஐயா உமக்காய் வாழ்ந்திடுவேன் -2 உலக அன்பில் போதை கொண்டு பாதை மாறிப் போனேனையா மனிதர் அன்பில் மயக்கம் கொண்டு உந்தன் அன்பை மறந்தேனையா நல்ல வேளையாக என்னை நீர் தேடிவந்தீர் நான் கேட்காமலே புது வாழ்வு தந்தீர் நீர் செய்த நன்மைகளை நா நெனச்சி பாக்கயிலே அதற்கு எப்படி நன்றி சொல்லி ஈடு செய்வேனோ புரியவில்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaviyaayirundha Naan Parisutthamaanathu . Ellaamae Ungga Kiruba - Aiyaa Thurokiyaay Irundha Naan Thuthipaati Makizhvathu Ellaamae Ungga Kiruba - Aiyaa Ungga Kiruba Romba Nalla Kiruba Nampi Vanthorai Vaazhavaikkum Kirup - Paavi Paavi Enmael Paasam Vaittheer Neengkitaadha Naesam Vaittheer Naano Ummaith Thaedavillai Neerthaan Ennaith Thaeti Vantheer Ennak Kaimaaru Seythaalum Pothaathaiyaa Naan Unggalukku Patta Katan Theeraathaiyaa Uyirotu Ullavara Aiyaa Um Pugazhaip Paatituvaen En Aayulin Kaalamellaam Aiyaa Umakkaay Vaazhnthituvaen -2 Ulaka Anpil Pothai Kontu Paathai Maarip Ponaenaiyaa Manidhar Anpil Mayakkam Kontu Undhan Anpai Maranthaenaiyaa Nalla Vaelaiyaaga Ennai Neer Thaetivantheer Naan Kaetkaamalae Puthu Vaazhvu Thantheer Neer Seytha Nanmaigalai Naa Nenachsi Paakkayilae Adharku Eppati Nanri Solli Eetu Seyvaeno Puriyavilla