பாடல் #15995
பாவியான என் மீது கிருபையாயிரும்
🔤 Paaviyaana En Meethu Kirupaiyaayirum
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவியான என் மீது கிருபையாயிரும் பாவி எந்தன் பாவங்களை மன்னித்தருளும் நீர் மன்னித்தால் நினைப்பது இல்லை - 2 மனிதன் மன்னித்தால் மறப்பது இல்லை - 2 இறக்கத்திலே ஐஸ்வரியம் நிறைந்தவர் நீரே மனமிறங்கி மன்னிப்பதில் தயை பெருத்தவரே - ஆ . . ஆ . . என்னுடைய பாவங்களை நீக்குகின்றவரே - 2 தம் கிருபையினால் தினமும் என்னை தாங்குகின்றவரே தயவு கொண்டவரே - நீர் உள்ளம் உடைந்து ஜெபித்த அந்த தாவீதை மன்னித்தீர் மனங்கசந்து கதறியழுத பேதுருவை மன்னித்தீர் கள்ளனையும் கருணையினால் மீட்டுகொண்டவரே உம் பாதங்களில் விழுந்துவிட்டேன் என்னையும் மன்னியுமே சேர்த்துக்கொள்ளுமே - நீர் எத்தனையோ தவறுகளை என் வாழ்வில் செய்தேன் அவை அத்தனையும் கண்முன் நிறுத்தி நினைவுபடுத்தினீர் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைவதில்லை அதை அறிககை செய்து விட்டு விட்டால் என்றும் துன்பமில்லை - அது நம்மை தொடர்வதில்லை - நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paaviyaana En Meethu Kirupaiyaayirum Paavi Endhan Paavanggalai Mannittharulum Neer Mannitthaal Ninaippathu Illai - 2 Manidhan Mannitthaal Marappathu Illai - 2 Irakkatthilae Aisvariyam Niraindhavar Neerae Manamirangki Mannippathil Thayai Perutthavarae - Aa . . Aa . . Ennutaiya Paavanggalai Neekkukindravarae - 2 Tham Kirupaiyinaal Thinamum Ennai Thaangkukindravarae Thayavu Kondavarae - Neer Ullam Utainthu Jepittha Andha Thaaveethai Mannittheer Mananggasanthu Kathariyazhudha Paethuruvai Mannittheer Kallanaiyum Karunaiyinaal Meettukondavarae Um Paadhanggalil Vizhunthuvittaen Ennaiyum Manniyumae Saertthukkollumae - Neer Etthanaiyo Thavarugalai En Vaazhvil Seythaen Avai Atthanaiyum Kanmun Nirutthi Ninaivubatutthineer Paavanggalai Maraikkiravan Vaazhvataivathillai Athai Arigakai Seythu Vittu Vittaal Enrum Thunbamillai - Athu Nammai Thodarvathillai - Neer