பாடல் #15994
பாடுவோம் பாடுவோம் இயேசுவை
🔤 Paatuvom Paatuvom Yesuvai
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுவோம் பாடுவோம் இயேசுவை போற்றுவோம் போற்றுவோம் நேசரை அன்பிலே நம்மை நிரப்பி ஆளுவார் - 2 வான தூதர் சேனையோடு கூடியே வாழ்க இயேசு என்று சொல்லி பாடுவோம் - 2 பூமியின் குடிகளோட சேர்ந்து நாம் புண்ணியரைப் போற்றி பாடுவோம் ஓ ஓ - 2 மாறிக்காலம் சென்று மழையும் ஓய்ந்தது பூமியிலே பூக்கள் பூத்து குலுங்குது - 2 குருவிகளும் பாடும் காலம் வந்தது - 2 காட்டுப்புற சத்தம் கேட்குது பூமியெங்கும் ஓ ஓ - 2 நம்மைப் படைத்த கர்த்தர் இயேசு முன்னிலே பணிந்து குனிந்து தொழுதுகொள்ள வாருங்கள் நாம் அவரின் மேய்ச்சலின் ஜனங்களாய் - 2 அவரின் அன்பை பாட வாருங்கள் ஓ . ஓ . . - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatuvom Paatuvom Yesuvai Porruvom Porruvom Naesarai Anpilae Nammai Nirappi Aaluvaar - 2 Vaana Thoodhar Saenaiyotu Kootiyae Vaazhka Yesu Enru Solli Paatuvom - 2 Poomiyin Kutigaloda Saernthu Naam Punniyaraip Porri Paatuvom O O - 2 Maarikkaalam Senru Mazhaiyum Oyndhathu Poomiyilae Pookkal Pootthu Kulungkuthu - 2 Kuruvigalum Paatum Kaalam Vandhathu - 2 Kaattuppura Sattham Kaetkuthu Poomiyengkum O O - 2 Nammaip Pataittha Kartthar Yesu Munnilae Paninthu Kuninthu Thozhuthukolla Vaarunggal Naam Avarin Maeycchalin Jananggalaay - 2 Avarin Anpai Paada Vaarunggal O . O . . - 2