பாடல் #15993
பரிசுத்த அலங்காரத்தோடே
🔤 Parisuttha Alangkaaratthaeாtae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த அலங்காரத்தோடே கர்த்தாவே உம்மை தொழுது கொள்வேன் பணிந்து குனிந்து உம் நாமத்தை எப்போதும் ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை அன்பே ஆராதனை ஆராதனை ஆராதனை அழகே ஆராதணை ஆயிரம் பேரில் சிறந்தவரே அழகு நிறைந்தவரே வெண்மையும் சிகப்புமானவரே என் வாழ்வின் விடிவெள்ளியே - ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஓமேகா நீரே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சத்தியமானவரே எங்கள் இரக்கமும் உருக்கம ம் நிறைந்தவரே ஈடில்லா தெய்வம் நீரே எப்போதும் என்னோடு இருப்பவரே என் அன்பின் தெய்வம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Alangkaaratthaeாtae Kartthaavae Ummai Theாzhuthu Keாlvaen Paninthu Kuninthu Um Naamatthai Eppaeாthum Aaraathippaen Aaraadhanai Aaraadhanai Anpae Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Azhakae Aaraadhanai Aayiram Paeril Sirandhavarae Azhaku Niraindhavarae Venmaiyum Sigappumaanavarae En Vaazhvin Vitivelliyae - Aathiyum Andhamumaanavarae Alpaa Omaekaa Neerae Saaraeாnin Raeாjaa Leeli Pushpam Satthiyamaanavarae Enggal Irakkamum Urukkama M Niraindhavarae Eetillaa Theyvam Neerae Eppaeாthum Ennaeாtu Iruppavarae En Anpin Theyvam Neerae