பாடல் #15991
நீரில்லையென்றால் நானொன்றும்
🔤 Neerillaiyenraal Naanonrum
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரில்லையென்றால் நானொன்றும் இல்லை நீர் என்னில் வந்தால் குறை ஒன்றும் இல்லை குறை ஒன்றும் இல்லை - 2 உமையன்றி எனக்காரையா நான் உமை நம்பி வந்தேனையா உயிர் வாழும் நாட்கள் எல்லாம் நான் உமக்காக வாழ்வேனையா தண்ணீரை ரசமாக்கினீர் - எந்தன் கண்ணீரை களிப்பாக்கினீர் உம் சமூகம் வரும் போதெல்லாம் என் உள்ளத்தை மகிழ்வாக்கினீர் அன்னாளின் தேவன் நீரே அந்த ஆகாரின் தெய்வம் நீரே மனங்கசந்து அழும் போதெல்லாம் என்னை தேற்றுகின்ற தெய்வம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerillaiyenraal Naanonrum Illai Neer Ennil Vanthaal Kurai Onrum Illai Kurai Onrum Illai - 2 Umaiyanri Enakkaaraiyaa Naan Umai Nampi Vanthaenaiyaa Uyir Vaazhum Naatkal Ellaam Naan Umakkaaga Vaazhvaenaiyaa Thanneerai Rasamaakkineer - Endhan Kanneerai Kalippaakkineer Um Samoogam Varum Pothellaam En Ullatthai Makizhvaakkineer Annaalin Devan Neerae Andha Aakaarin Theyvam Neerae Mananggasanthu Azhum Pothellaam Ennai Thaerrukindra Theyvam Neerae