பாடல் #15990
நாளெல்லாம் உம் நாமம் சொல்லி
🔤 Naalellaam Um Naamam Solli
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாளெல்லாம் உம் நாமம் சொல்லி சொல்லி துதிக்கிறேன் ஆனாலும் சலிக்கவில்லையே அந்திசந்தி இரவிலும் கண்விழித்து துதிக்கிறேன் அப்போதும் தெவிட்டவில்லையே அது தேனைப் போல இனிமையானது மாறாத மதுரமானது - 2 எத்தனையோ நாமங்கள் சொல்லி சொல்லி துதிச்சேன் அவை அத்தனையும் ஒன்றுமில்லை என்று மனம் சலிச்சேன் அப்பா உங்க பேரச் சொன்னா அற்புதங்கள் நடக்குதே இயேசு என்று சொன்னாலே பேய்கள் கூட நடுங்குதே பாவம் சாபம் ரோகம் எல்லாம் பறந்து போகுதே உங்க கிருபை பெருகுதே - அது தேனைப் போல - வாலிபரும் கன்னியரும் வணங்கிடும் நாமம் அது முதியவரும் முழங்காலிட்டு பணிந்திடும் நாமம் வானத்திலே வாழுகின்ற ததரெல்லாம் ஆர்ப்பரிக்கும் சேனைகளின் கர்த்தர் என்ற பரிசுத்த நாமம் அது இயேசு என்னும் நாமம் - அது தேனை - வானத்திலும் பூமியிலும் மேலான நாமம் எந்த மனிதரையும் மேன்மைப்படுத்தும் மகத்துவ நாமம் கல்வாரி சிலுவையில் தமது ஜீவன் தந்து கண்மணிபோல் என்னைக் காக்கும் அன்பான நாமம் . அது இயேசு என்னும் நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naalellaam Um Naamam Solli Solli Thuthikkiraen Aanaalum Salikkavillaiyae Anthisanthi Iravilum Kanvizhitthu Thuthikkiraen Appothum Thevittavillaiyae Athu Thaenaip Pola Inimaiyaanathu Maaraadha Mathuramaanathu - 2 Etthanaiyo Naamanggal Solli Solli Thuthichsaen Avai Atthanaiyum Onrumillai Enru Manam Salichsaen Appaa Ungga Paerach Sonnaa Arpudhanggal Natakkuthae Yesu Enru Sonnaalae Paeykal Kooda Natungkuthae Paavam Saabam Rogam Ellaam Paranthu Pokuthae Ungga Kirupai Perukuthae - Athu Thaenaip Pola - Vaalibarum Kanniyarum Vanangkitum Naamam Athu Muthiyavarum Muzhangkaalittu Paninthitum Naamam Vaanatthilae Vaazhukindra Thatharellaam Aarpparikkum Saenaigalin Kartthar Endra Parisuttha Naamam Athu Yesu Ennum Naamam - Athu Thaenai - Vaanatthilum Poomiyilum Maelaana Naamam Endha Manidharaiyum Maenmaippatutthum Makatthuva Naamam Kalvaari Siluvaiyil Thamathu Jeevan Thanthu Kanmanipol Ennaik Kaakkum Anpaana Naamam . Athu Yesu Ennum Naamam