பாடல் #15989
நான் நம்புகின்ற தேவன் நல்லவர்
🔤 Naan Nampukindra Devan Nallavar
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நம்புகின்ற தேவன் நல்லவர் நான் நம்புவது அவரால் வரும் நம்பிக்கைக்கு உரியவரே - என் நாள் தோறும் காப்பவரே - என்னை ஆபத்திலே கூப்பிட்டேன் அருகில் வந்து உதவி செய்தார் துன்ப நேரம் துவண்டு போனேன் தோளின் மீதே சுமந்திட்டார் - நம்பிக்கை கர்த்தரில் நான் மகிழ்ந்திருப்பேன் அவரின் நாமம் உயர்த்திடுவேன் செய்த நன்மைகள் யாவும் நினைப்பேன் நன்றி சொல்லி துதித்திடுவேன் - நம்பிக்கை காத்திருந்து பெலனடைந்து கழுகைப் போல பறந்திடுவேன் கர்த்தரின் சமூகம் தரிசித்திடுவேன் அவரின் பாதம் சரணடைவேன் - நம்பிக்கை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nampukindra Devan Nallavar Naan Nampuvathu Avaraal Varum Nampikkaikku Uriyavarae - En Naal Thorum Kaappavarae - Ennai Aabatthilae Kooppittaen Arukil Vanthu Udhavi Seythaar Thunba Naeram Thuvantu Ponaen Tholin Meethae Sumanthittaar - Nampikkai Karttharil Naan Makizhnthiruppaen Avarin Naamam Uyartthituvaen Seytha Nanmaigal Yaavum Ninaippaen Nanri Solli Thuthitthituvaen - Nampikkai Kaatthirunthu Pelanatainthu Kazhukaip Pola Paranthituvaen Karttharin Samoogam Tharisitthituvaen Avarin Paadham Saranataivaen - Nampikkai