பாடல் #15987
நான் இன்று முதல் உன்னை
🔤 Naan Inru Mudhal Unnai
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் நீ ஒன்றுக்கும் கலங்காதே - 2 கலங்காதே - 2 இனி ஒன்றுக்கும் நீ கலங்காதே - 2 கலங்கிய நாட்கள் போதும் - நீ கண்ணீ ர் வடித்தது போதும் - 2 உன்னை அழைத்தது நானல்லவா - 2 எப்படி உன்னை நான் கைவிடுவேன் - 2 ஆப்ரகாமை நான் அழைத்தேன் பிள்ளைச் செல்வமும் நான் கொடுத்தேன் - 2 அவனிலும் உன்னை நான் நேசிக்கிறேன் அற்புதமாய் உன்னை நடத்திடுவேன் -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Inru Mudhal Unnai Aaseervathippaen Nee Onrukkum Kalangkaathae - 2 Kalangkaathae - 2 Ini Onrukkum Nee Kalangkaathae - 2 Kalangkiya Naatkal Pothum - Nee Kannee R Vatitthathu Pothum - 2 Unnai Azhaitthathu Naanallavaa - 2 Eppati Unnai Naan Kaivituvaen - 2 Aaprakaamai Naan Azhaitthaen Pillaich Selvamum Naan Kotutthaen - 2 Avanilum Unnai Naan Naesikkiraen Arpudhamaay Unnai Natatthituvaen -