பாடல் #15986
நான் தாவீதுராஜாவோட பிள்ளை
🔤 Naan Thaaveethuraajaavoda Pillai
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தாவீதுராஜாவோட பிள்ளை எனக்கு என்றுமே கவலையென்பதில்லை ஆமென் அல்லேலுயா ஆமென் அல்லேலூயா - அல்லேலுயா - 4 தோள்மேலே என்னை ஏந்தி நாள்தோறும் சுமந்து வந்த 2 துணையாளரைத் துதிப்பேன் கடந்து வந்த பாதையில கருத்துடனே காத்தவரை 2 சாத்தானை சிலுவையிலே காலின் கீழே மிதித்துவிட்ட வெற்றிவேந்தரை துதிப்பேன் ஏழை என்னை மீட்டுக்கொள்ள மேகமீதில் வரப்போகும் மணவாளரை துதிப்பேன் ஒருவருமே சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்யும் வல்லவரைத் துதித்திடுவேன் பத்து நரம்புகணையோடும் மேள தாள நடனத்தோடும் அப்பாவை ஆர்ப்பரிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thaaveethuraajaavoda Pillai Enakku Enrumae Kavalaiyenbathillai Aamen Allaeluyaa Aamen Allaelooyaa - Allaeluyaa - 4 Tholmaelae Ennai Aenthi Naalthorum Sumanthu Vandha 2 Thunaiyaalaraith Thuthippaen Katanthu Vandha Paathaiyila Karutthudanae Kaatthavarai 2 Saatthaanai Siluvaiyilae Kaalin Keezhae Mithitthuvitta Verrivaendharai Thuthippaen Aezhai Ennai Meettukkolla Maegameethil Varappokum Manavaalarai Thuthippaen Oruvarumae Saerakkootaa Oliyinilae Vaasam Seyyum Vallavaraith Thuthitthituvaen Patthu Narampuganaiyotum Maela Thaala Natanatthotum Appaavai Aarpparippaen