பாடல் #15982
கடவுள நான் பார்க்க போறேன்
🔤 Katavula Naan Paarkka Poraen
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடவுள நான் பார்க்க போறேன் கேள்வி ஒண்ணு கேக்கப்போறேன் ஏன்சாமி உலகத்திலே என்ன படைச்சிங்க நான் நெனப்பது ஒன்னு ஆனா நடப்பது ஒண்ணு நெனைச்சா கலங்குது கண்ணு தனியா பொலம்புரேன் நின்று பணமிருக்கும் மனிதரத்தானே உலகம் மதிக்குது .நல்ல குணமிருந்தும் பணமில்லையென்றால் ஒதுக்கி வைக்குது பணக்கானா பொறந்தா பஞ்சம் பசி தெரிவதில்லை பிச்சைக்காரனா இருந்தா பிச்சையெடுப்பதும் கேவலமில்லை ரெண்டுங் கெட்டான் நெலமையில என்னை ஏனோ படைச்சீங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி என்று ஜனங்க முத்திரை பதிச்சாங்க படைச்சாலும் பரவாயில்ல பணத்தை கொடுக்க மறந்தீங்க கனவுல வருது நெனவுல வருது நேருல வரல - காசு - கடவுள் பத்துரூபா கையிலிருந்தா பத்து பேரு சுத்தி வருவான் பாதாளம் போகக்கூட பாஸ்போர்ட் வாங்கி தருவான் பச்ச நோட்ட காட்டி புட்டா எக்க செக்க மதிப்புசாமி மிச்சம் மீதி இலலைன்னு தெரிஞ்சா வேட்டு கூட வைப்பான் சாமி கனவுல .கையில் வரல .காசு லாசருவைப் போல நானும் தரித்திரத்தில் இருந்தாலும் எல்லோராலும் கைவிடப்பட்டு தெருவினிலே கெடந்தாலும் என்னை கொன்று போட்டாலும் கர்த்தர் மேல நம்பிக்க வைப்பேன் இன்றைக்கே மறிச்சாலும் அவர் மடியில் நானிருப்பேன் பணமும் வேணா பொருளும் வேணா இயேசு போதுமே - இந்த உலகமும் வேணா ஒண்ணும் வேணா அவர் அன்புப் போதுமே இயேசப்பாவ பார்க்கப் போறேன் அவரோடு வாழப்போறேன் வேறேதும் உலகத்திலே தேவையில்லையே . . ரொம்பத் தொல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katavula Naan Paarkka Poraen Kaelvi Onnu Kaekkapporaen Aensaami Ulakatthilae Enna Pataichsingga Naan Nenappathu Onnu Aanaa Natappathu Onnu Nenaichsaa Kalangkuthu Kannu Thaniyaa Polampuraen Ninru Panamirukkum Manidharatthaanae Ulakam Mathikkuthu .nalla Kunamirunthum Panamillaiyenraal Othukki Vaikkuthu Panakkaanaa Poranthaa Panjjam Pasi Therivathillai Pichsaikkaaranaa Irunthaa Pichsaiyetuppathum Kaevalamillai Rentung Kettaan Nelamaiyila Ennai Aeno Pataichseengga Mitil Kilaas hpaemili Enru Janangga Mutthirai Pathichsaangga Pataichsaalum Paravaayilla Panatthai Kotukka Marantheengga Kanavula Varuthu Nenavula Varuthu Naerula Varala - Kaasu - Katavul Patthuroopaa Kaiyilirunthaa Patthu Paeru Sutthi Varuvaan Paathaalam Pogakkooda Paasport Vaangki Tharuvaan Paccha Notta Kaatti Puttaa Ekka Sekka Mathippusaami Miccham Meethi Ilalainnu Therinjsaa Vaettu Kooda Vaippaan Saami Kanavula .kaiyil Varala .kaasu Laasaruvaip Pola Naanum Tharitthiratthil Irunthaalum Elloraalum Kaividappattu Theruvinilae Kedanthaalum Ennai Konru Pottaalum Kartthar Maela Nampikka Vaippaen Inraikkae Marichsaalum Avar Matiyil Naaniruppaen Panamum Vaenaa Porulum Vaenaa Yesu Pothumae - Indha Ulakamum Vaenaa Onnum Vaenaa Avar Anpup Pothumae Yesappaava Paarkkap Poraen Avarotu Vaazhapporaen Vaeraethum Ulakatthilae Thaevaiyillaiyae . . Rombath Thollaiyae