பாடல் #15981
கருவறை முதல் கல்லறை வரைக்கும்
🔤 Karuvarai Mudhal Kallarai Varaikkum
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லரைத் தேவை உலகில் சில்லரை தேவை - 2 நல்லார்க்கும் பொல்லாருக்கும் நாட்டில் வாழும் எல்லாருக்கும் - 2 இல்லார்க்கும் இருப்பவர்க்கும் ரோட்டில் பிச்சை எடுப்பவர்க்கும் - 2 கட்டிய மனைவியானாலும் பெற்றெடுத்த பிள்ளையானலும் நீ - உன்னோடு ஒட்டிப் பிறந்தாலும் - நல்ல நண்பனாய் கட்டிப் புரண்டாலும் - 2 , அதற்கும் இயேசுவைக் காட்டிக் கொடுத்ததும் - இந்த சில்லரையின் தாகத்தினாலே - யூதாஸ் - 2 கேயாசி குஷ்டரோகியானதும் - இந்த சில்லரையின் மோகத்தினாலே - நல்ல - 2 அதனால் - பணமோ எல்லாவற்றுக்கும் உதவும் என்றுதான் வேதம் சொல்லுது - ஐயா - 2 ஆனாலும் பண ஆசைதான் எல்லா தீமைக்கும் வேறானது பணம் மட்டுமே இருப்பது தான் வாழ்க்கை இல்லீங்க அந்த வாழ்க்கையிலே இயேசுயிருந்தா தொல்லை இல்லீங்க எப்பவும் தொல்லை இல்லீங்க - அதனால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karuvarai Mudhal Kallarai Varaikkum Sillaraith Thaevai Ulakil Sillarai Thaevai - 2 Nallaarkkum Pollaarukkum Naattil Vaazhum Ellaarukkum - 2 Illaarkkum Iruppavarkkum Rottil Pichsai Etuppavarkkum - 2 Kattiya Manaiviyaanaalum Perretuttha Pillaiyaanalum Nee - Unnotu Ottip Piranthaalum - Nalla Nanpanaay Kattip Purantaalum - 2 , Adharkum Yesuvaik Kaattik Kotutthathum - Indha Sillaraiyin Thaagatthinaalae - Yoothaas - 2 Kaeyaasi Kushtarokiyaanathum - Indha Sillaraiyin Mogatthinaalae - Nalla - 2 Adhanaal - Panamo Ellaavarrukkum Udhavum Enruthaan Vaedham Solluthu - Aiyaa - 2 Aanaalum Pana Aasaithaan Ellaa Theemaikkum Vaeraanathu Panam Mattumae Iruppathu Thaan Vaazhkkai Illeengga Andha Vaazhkkaiyilae Yesuyirunthaa Thollai Illeengga Eppavum Thollai Illeengga - Adhanaal