பாடல் #15980
கல்யாணமாம் கல்யாணம்
🔤 Kalyaanamaam Kalyaanam
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்யாணமாம் கல்யாணம் அது ஏதேனின் கல்யாணம் - 2 மண்ணை எடுத்து வந்தாரு மாப்பிள்ளைய செஞ்சாரு - 2 ஏவாளை எலும்பில் எடுத்து மனைவியாக தந்தாரு ஏதேனிலே நடந்ததொரு சிம்பிளான கல்யாணம் தேவனவர் நடத்திவச்ச சுப்பரான கல்யாணம் - 2 மேளதாளம் ஏதுமில்லீங்க அங்கே வாழ்த்து சொல்ல ஆளுமில்லீங்க வரதட்சணை வாங்காத வளமான கல்யாணம் ராகுகாலம் எமகண்டம் பார்க்காத கல்யாணம் பேர் பொருத்தம் பார்க்கவில்லீங்க அங்கே 6,7 1/2 ஏதுமில்லீங்க - முகூர்த்தம் கானாவூரில் செவ்வாய் கிழமை நடந்ததொரு கல்யாணம் இயேசு ராஜா சீஷரோடு கலந்துகொண்ட கல்யாணம் - 2 மணமக்களை வாழ்த்தினாருங்க தண்ணீரை திராட்சை ரசமாக்கினாருங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalyaanamaam Kalyaanam Athu Aethaenin Kalyaanam - 2 Mannai Etutthu Vanthaaru Maappillaiya Senjsaaru - 2 Aevaalai Elumpil Etutthu Manaiviyaaga Thanthaaru Aethaenilae Natandhathoru Simpilaana Kalyaanam Devanavar Natatthivaccha Supparaana Kalyaanam - 2 Maelathaalam Aethumilleengga Angkae Vaazhtthu Solla Aalumilleengga Varathatsanai Vaangkaadha Valamaana Kalyaanam Raakukaalam Emakandam Paarkkaadha Kalyaanam Paer Poruttham Paarkkavilleengga Angkae 6,7 1/2 Aethumilleengga - Mukoorttham Kaanaavooril Sevvaay Kizhamai Natandhathoru Kalyaanam Yesu Raajaa Seesharotu Kalanthukonda Kalyaanam - 2 Manamakkalai Vaazhtthinaarungga Thanneerai Thiraatsai Rasamaakkinaarungga