பாடல் #15979
ஏழைகளின் தேவனே எளியோரின்
🔤 Aezhaigalin Devanae Eliyorin
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழைகளின் தேவனே எளியோரின் ராஜனே திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனே திக்கற்ற பிள்ளைகளின் தகப்பனே தாய் மறந்தாலும் எனை மறவாமல் காக்கின்ற தெய்வம் நீரல்லவா காக்கின்ற தெய்வம் நீரல்லவா - என்னை காக்கின்ற தெய்வம் நீரல்லவா ஏழைக்கு இறங்கினீர் கிருபைகள் அருளினீர் நன்மையினால் என்னை நிரப்பினீர் - உந்தன் நன்மையினால் என்னை நிரப்பினர் ஜெபத்தைக் கேட்கிறீர் ஜெயத்தைத் தருகிறீர் பயமின்றி வாழ்ந்திட செய்கிறீர் - என்னை பயமின்றி வாழ்ந்திட செய்கிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhaigalin Devanae Eliyorin Raajanae Thikkartra Pillaigalin Thakappanae Thikkartra Pillaigalin Thakappanae Thaay Maranthaalum Enai Maravaamal Kaakkindra Theyvam Neerallavaa Kaakkindra Theyvam Neerallavaa - Ennai Kaakkindra Theyvam Neerallavaa Aezhaikku Irangkineer Kirupaigal Arulineer Nanmaiyinaal Ennai Nirappineer - Undhan Nanmaiyinaal Ennai Nirappinar Jebatthaik Kaetkireer Jeyatthaith Tharukireer Payaminri Vaazhnthida Seykireer - Ennai Payaminri Vaazhnthida Seykireer