பாடல் #15976
என்ன சொக்குபொடி போட்டாரோ
🔤 Enna Sokkupoti Pottaaro
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன சொக்குபொடி போட்டாரோ தெரியல எம்மனசு அவரை மறக்கல் அடக்கி வச்சாலும் அங்கல - 2 துள்ளிகிட்டு தேவர் பின்னால - மனசு தூங்க வச்சாலும் தூங்கல - அவர் துதித்தே பாட மறக்கல ஆ ஆ இயேசு இயேசு என்ற சொல்லி - 2 இரவிலும் பிதற்றுது தன்னால - வாய் சோறு தண்ணி எதுவும் புடிக்கல தரையில் சாய்ந்து உறங்க விரும்பல ஆ ஆ எப்போது பார்ப்பேனோ தெரியல - அவர பாடல் படுது அவர் நெனப்புல - மனசு இயேசு ரொம்ப எனக்கு புடிச்சவரு . என் உயிரில் உயிராய் கலந்தவருஆ ஆ சோதனை வேதனை எதுவரினும் என்னைவிட்டு பிரிக்க முடியாது - அவரை என்னைவிட்டு எதவும் பிரிக்காது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Sokkupoti Pottaaro Theriyala Emmanasu Avarai Marakkal Adakki Vachsaalum Anggala - 2 Thullikittu Thaevar Pinnaala - Manasu Thoongga Vachsaalum Thoonggala - Avar Thuthitthae Paada Marakkala Aa Aa Yesu Yesu Endra Solli - 2 Iravilum Pidharruthu Thannaala - Vaay Soru Thanni Ethuvum Putikkala Tharaiyil Saaynthu Urangga Virumbala Aa Aa Eppothu Paarppaeno Theriyala - Avara Paadal Patuthu Avar Nenappula - Manasu Yesu Romba Enakku Puticchavaru . En Uyiril Uyiraay Kalandhavaruaa Aa Sodhanai Vaedhanai Ethuvarinum Ennaivittu Pirikka Mutiyaathu - Avarai Ennaivittu Edhavum Pirikkaathu