பாடல் #15975
எம்மாத்திரம் தேவா
🔤 Emmaatthiram Thaevaa
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எம்மாத்திரம் தேவா - நான் - 2 என்னை நேசிக்க என்னில் அன்புகூற - 2 எம்மாத்திரம் தேவா - நான் எம்மாத்திரம் ராஜா மனிதர்களாலே கைவிடப்பட்டு கதறி நான் அழுதேன் கதறிய நேரம் கரங்களைப் பிடித்து கண்ணீரைத் துடைத்தவரே - என்னை சிறியவன் நானே எளியவன் நானே என் மீது அன்பு வைத்தீர் அற்பனும் நீசனும் குப்பையுமானேன் என்னையும் நேசித்தீர் - என்னை தள்ளப்பட்ட கல்லைப் போல தனிமையில் நான் கிடந்தேன் தேடியெடுத்து ஜீவன் கொடுத்து என்னையும் உயர்த்தினீரே -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Emmaatthiram Thaevaa - Naan - 2 Ennai Naesikka Ennil Anpukoora - 2 Emmaatthiram Thaevaa - Naan Emmaatthiram Raajaa Manidharkalaalae Kaividappattu Kathari Naan Azhuthaen Kathariya Naeram Karanggalaip Pititthu Kanneeraith Thutaitthavarae - Ennai Siriyavan Naanae Eliyavan Naanae En Meethu Anpu Vaittheer Arpanum Neesanum Kuppaiyumaanaen Ennaiyum Naesittheer - Ennai Thallappatta Kallaip Pola Thanimaiyil Naan Kidanthaen Thaetiyetutthu Jeevan Kotutthu Ennaiyum Uyartthineerae -