பாடல் #15973
எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
🔤 Enggalukkalla Enggalukkalla
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்களுக்கல்ல எங்களுக்கல்ல கர்த்தாவே உந்தன் நாமத்திற்கே மகிமை வரட்டும் கர்த்தாவே உந்தன் நாம் உயரணும் நாங்கள் பார்த்து மகிழணும் நாவுகள் யாவும் உம்மை அறிக்கை செய்திடணும் காணும் முழங்கால் யாவும் உந்தன் முன்னால் முடங்கிடணும் பக்தி உள்ளவன் அற்றுப்போகிறான் கர்த்தாவே உம்மை பயத்துடன் சேவிக்க மறந்து போகிறான் கர்த்தாவே இங்கு அன்பு தணிந்து அக்கிரமம் பெருகுது கர்த்தாவே என் தாய்நாட்டை தயவாய் கண்ணோக்கி பாரும் கர்த்தாவே படைத்தவர் உம்மை மறந்து போகிறான் கர்த்தாவே நீர் படைத்ததை தெய்வம் என்று தொழுகிறான் கர்த்தாவே இங்கு வலதுக்கும் இடதுக்கும் வித்தியாசம் தெரியல கர்த்தாவே உம்மை அறிகின்ற அறிவை தேசத்தில் ஊற்றும் கர்த்தாவே வேதனைக் கண்ணீர் எங்களையும் நெருக்குது கர்த்தாவே வரும் சோதனையாலே உள்ளம் நொறுங்குது கர்த்தாவே எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை கர்த்தாவே எங்கள் ஜீவன் போனாலும் உம் நாமம் உயரணும் கர்த்தாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggalukkalla Enggalukkalla Kartthaavae Undhan Naamatthirkae Makimai Varattum Kartthaavae Undhan Naam Uyaranum Naanggal Paartthu Makizhanum Naavugal Yaavum Ummai Arikkai Seythidanum Kaanum Muzhangkaal Yaavum Undhan Munnaal Mudangkidanum Pakthi Ullavan Arruppokiraan Kartthaavae Ummai Payatthudan Saevikka Maranthu Pokiraan Kartthaavae Ingku Anpu Thaninthu Akkiramam Perukuthu Kartthaavae En Thaaynaattai Thayavaay Kannokki Paarum Kartthaavae Pataitthavar Ummai Maranthu Pokiraan Kartthaavae Neer Pataitthathai Theyvam Enru Thozhukiraan Kartthaavae Ingku Valathukkum Idathukkum Vitthiyaasam Theriyala Kartthaavae Ummai Arikindra Arivai Thaesatthil Oorrum Kartthaavae Vaedhanaik Kanneer Enggalaiyum Nerukkuthu Kartthaavae Varum Sodhanaiyaalae Ullam Norungkuthu Kartthaavae Enggalukku Enna Naernthaalum Paravaayillai Kartthaavae Enggal Jeevan Ponaalum Um Naamam Uyaranum Kartthaavae