பாடல் #15972
எனையாளும் என் இயேசு
🔤 Enaiyaalum En Yesu
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனையாளும் என் இயேசு ராஜா அழகான சாரோனின் ரோஜா உம்மைப் பாடுவேன் உம்மைப் போற்றுவேன் எந்த நாளுமே எந்தன் வாழ்விலே நம்பிக்கை இல்லாமல் பல காலம் வாழ்ந்தேன் நம்பிக்கை ஒளியாக உதித்தவரே கடல் போன்ற பாவத்தில் தடுமாறினேன் தம் கரம் நீட்டி என்னை மீட்டவரே வலக்கரம் பிடித்தென்னை வழுவாமல் காத்து வழிகளிலெல்லாம் சுமந்தவரே பழுதற்ற பசும் பொன்னாய் எனை மாற்றிட பலியாக சிலுவையில் மாண்டவரே அலங்கோலமான என்னை அழகாக மாற்ற அடிமையின் ரூபம் கொண்டு அழகிழந்தீர் மணம் வீசும் ரோஜாவாய் நீர் இருந்தும் மதிகெட்ட என்னால் மணம் இழந்தீர் -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enaiyaalum En Yesu Raajaa Azhakaana Saaronin Rojaa Ummaip Paatuvaen Ummaip Porruvaen Endha Naalumae Endhan Vaazhvilae Nampikkai Illaamal Pala Kaalam Vaazhnthaen Nampikkai Oliyaaga Uthitthavarae Katal Pondra Paavatthil Thatumaarinaen Tham Karam Neetti Ennai Meettavarae Valakkaram Pititthennai Vazhuvaamal Kaatthu Vazhigalilellaam Sumandhavarae Pazhudhartra Pasum Ponnaay Enai Maarrida Paliyaaga Siluvaiyil Maandavarae Alangkolamaana Ennai Azhakaaga Maartra Atimaiyin Roobam Kontu Azhakizhantheer Manam Veesum Rojaavaay Neer Irunthum Mathiketta Ennaal Manam Izhantheer -