பாடல் #1597
என் முன்னே மேய்ப்பர் போகிறார்
🔤 En Munnae Maeyppar Pokiraar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்; நல்மேய்ப்பராகக் காக்கிறார்; ஓர்காலும் என்னைக் கைவிடார்; நேர் பாத காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்! என் முன்னே சென்று போகிறார்! நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன் அன்போடு பின்சென்றேகுவேன். 2. கார் மேகம் வந்து மூடினும், சீர் ஜோதி தோன்றி வீசினும், என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்; என்றைக்கும் முன்னே போகிறார். 3. மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன், தெய்வீக கையால் தாங்குமேன்; எவ்விக்கினம் வந்தாலும் நீர் இவ்வேழைமுன்னே போகிறீர். 4. ஒப்பற்ற உம் காருணியத்தால் இப்பூமி பாடு தீருங்கால், நீர் சாவை வெல்லச் செய்குவீர், பேரின்பம் காட்டி முன்செல்வீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Munnae Maeyppar Pokiraar; Nalmaeypparaagak Kaakkiraar; Orkaalum Ennaik Kaivitaar; Naer Paadha Kaattip Pokiraar. Mun Selkinraar! Mun Selkinraar! En Munnae Senru Pokiraar! Nal Maeyppar Sattham Arivaen Anpotu Pinsenraekuvaen. 2. Kaar Maegam Vanthu Mootinum, Seer Jothi Thonri Veesinum, En Vaazhvu Thaazhvil Neengkitaar; Enraikkum Munnae Pokiraar. 3. Meyp Paathaikaatti Pin Selvaen, Theyveega Kaiyaal Thaangkumaen; Evvikkinam Vanthaalum Neer Ivvaezhaimunnae Pokireer. 4. Oppartra Um Kaaruniyatthaal Ippoomi Paatu Theerungkaal, Neer Saavai Vellach Seykuveer, Paerinbam Kaatti Munselveer.