பாடல் #15969
எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
🔤 Endhan Ullam Yesuvukkae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் உள்ளம் இயேசுவுக்கே எந்நாளும் சொந்தம் அவர் துதி ஒன்றே எந்தன் நெஞ்சில் எந்நாளும் தங்கும் - அல்லேலூயா - 4 வானங்கள் மாறிடும் பூமியும் ஒழிந்திடும் வல்லவர் இயேசு என்றும் மாறாதவர் எனக்காய் சிலுவையிலே ஜீவனை தந்தவர் எந்நாளும் என் மனதில் வாசம் செய்பவர் - 2 வாழ்வே துயரமாய் மாறிடும் வேளையில் துணையாய் தொடர்ந்து வந்து துயர் தீர்ப்பவர் மாறாத கிருபையால் தினமும் நிரப்பியே . தன் மார்பில் பிள்ளை போல அணைத்துக் கொள்பவர் என்னை , எந்நாளும் கண்மணிபோல் காத்துக் கொள்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Ullam Yesuvukkae Ennaalum Sondham Avar Thuthi Onrae Endhan Nenjsil Ennaalum Thangkum - Allaelooyaa - 4 Vaananggal Maaritum Poomiyum Ozhinthitum Vallavar Yesu Enrum Maaraadhavar Enakkaay Siluvaiyilae Jeevanai Thandhavar Ennaalum En Manathil Vaasam Seypavar - 2 Vaazhvae Thuyaramaay Maaritum Vaelaiyil Thunaiyaay Thodarnthu Vanthu Thuyar Theerppavar Maaraadha Kirupaiyaal Thinamum Nirappiyae . Than Maarpil Pillai Pola Anaitthuk Kolpavar Ennai , Ennaalum Kanmanipol Kaatthuk Kolpavar