பாடல் #15968
என் இயேசு பெரியவர் என்னோடு
🔤 En Yesu Periyavar Ennotu
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு பெரியவர் என்னோடு இருப்பவர் எந்நாளும் எந்தனையே கலங்காமல் காப்பவர் நன்றி சொல்லி பாடிடுவேன் , நாள்தோறும் துதித்திடுவேன் - 2 உயர்த்திடுவேன் அவர் நாமம் புகழ்ந்திடுவேன் தினந்தோறும் . வேதாளம் பாதாளம் யாவையுமே ஜெயித்தவர் - 2 பாவியான் என்னை மீட்க பரலோகம் துறந்தவர் - 2 அதிகாலை விழித்திடுவேன் ஆண்டவரைத் துதித்திடுவேன் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி இரட்சகரை தொழுதிடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Periyavar Ennotu Iruppavar Ennaalum Endhanaiyae Kalangkaamal Kaappavar Nanri Solli Paatituvaen , Naalthorum Thuthitthituvaen - 2 Uyartthituvaen Avar Naamam Pugazhnthituvaen Thinanthorum . Vaethaalam Paathaalam Yaavaiyumae Jeyitthavar - 2 Paaviyaan Ennai Meetka Paralogam Thurandhavar - 2 Athikaalai Vizhitthituvaen Aandavaraith Thuthitthituvaen Iratsippin Paatthiram Aenthi Iratsakarai Thozhuthituvaen - 2