பாடல் #15967
எந்தன் உள்ளத்திலே வாழ்பவரும்
🔤 Endhan Ullatthilae Vaazhpavarum
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் உள்ளத்திலே வாழ்பவரும் நீரே என்னை நாள்தோறும் காப்பவரும் நீரே - 2 என்னை அன்போடு அணைப்பவர் நீரே - 2 அன்பு நிறைந்தவரே - 3 வெண்மையும் சிகப்புமான அழகு கொண்டவரே ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவரே - 2 நீர் காட்டு மரங்களில் கிச்சிலி போன்றவர் - 2 திராட்சை ரசம் பார்க்கிலும் மதுரமானவரே இனிமையானவரே - 2 வாரும் எந்தன் நேசரே வயல்வெளி செல்வோம் ஆடிப்பாடி ஆர்ப்பரித்தே ஆனந்தம் கொள்வோம் - 2 நீர் என்னோடு தங்கியிரும் ராஜா - 2 சாரோனின் ரோஜா - 3 ஆதியிலே வார்த்தையாக இருந்தவர் நீரே என்னை மீட்க மாம்சமாகி இறங்கி வந்தீரே நீர் ஆதி அந்தம் இல்லாத தேவன் - 2 அல்பா ஒமேகாவே எங்கள் ராஜாவே இயேசு ராஜாவே நீரே அல்லேலூயா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Ullatthilae Vaazhpavarum Neerae Ennai Naalthorum Kaappavarum Neerae - 2 Ennai Anpotu Anaippavar Neerae - 2 Anpu Niraindhavarae - 3 Venmaiyum Sigappumaana Azhaku Kondavarae Aayiram Pathinaayiranggalil Sirandhavarae - 2 Neer Kaattu Maranggalil Kichsili Pondravar - 2 Thiraatsai Rasam Paarkkilum Mathuramaanavarae Inimaiyaanavarae - 2 Vaarum Endhan Naesarae Vayalveli Selvom Aatippaati Aarpparitthae Aanandham Kolvom - 2 Neer Ennotu Thangkiyirum Raajaa - 2 Saaronin Rojaa - 3 Aathiyilae Vaartthaiyaaga Irundhavar Neerae Ennai Meetka Maamsamaaki Irangki Vantheerae Neer Aathi Andham Illaadha Devan - 2 Alpaa Omaekaavae Enggal Raajaavae Yesu Raajaavae Neerae Allaelooyaa - 2