பாடல் #15966
ஊசிமணி பாசிமணி விப்போம்
🔤 Oosimani Paasimani Vippom
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊசிமணி பாசிமணிவிப்போம் சாமி - நாங்க ஊரூரா தங்கி காலம் கழிப்போம் சாமி பச்ச மணி பாலமணி விப்போம் சாமி - நாங்க கண்ணிவச்சி குருவிகள் புடிப்போம் சாமி காட புடிப்போம் கெளதாரி புடிப்போம் கொக்கு புடிப்போம் காட்டு பூனை புடிப்போம் ஆனா . . எங்களையே இயேசு சாமி புடிச்சிட்டாரு சாமி - தன்னோட பிள்ளைகளா மாத்திட்டாரு சாமி - சாமியோவ் டியாலங்கடி . டியாலோ ஹாயாலங்கடி , ஹாயாலோ டியாலோ . . டிங்கிரி டிங்கிரி . , டியாலோ ஹாயாலோ . . ஹாயாலங்கடி . ஹாயாலோ நரிக்கு குழிகள் உண்டு குருவிக்கு கூடு உண்டு ! இயேசுவுக்கு தலைசாய்க்க இடமில்லையே உலகத்திலே என் மனசுக்குள்ளே இடங்கொடுத்தேன் சாமி இயேசு சந்தோஷமா வந்திட்டாரு சாமி - டியாலங்கடி துப்பாக்கி கையிலெடுத்து தோட்டாவ பையிலெடுத்து காக்காவ தேடிகிட்டு மர மரமா திரிஞ்சோம் சாமி ஆனா எங்கள தேடி வந்தார் இயேசு சாமி தன் உயிரைக் கொடுத்து எங்கள மீட்டார் சாமி - டியாலங்கடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oosimani Paasimanivippom Saami - Naangga Oorooraa Thangki Kaalam Kazhippom Saami Paccha Mani Paalamani Vippom Saami - Naangga Kannivachsi Kuruvigal Putippom Saami Kaada Putippom Kelathaari Putippom Kokku Putippom Kaattu Poonai Putippom Aanaa . . Enggalaiyae Yesu Saami Putichsittaaru Saami - Thannoda Pillaigalaa Maatthittaaru Saami - Saamiyov Tiyaalanggati . Tiyaalo Haayaalanggati , Haayaalo Tiyaalo . . Tingkiri Tingkiri . , Tiyaalo Haayaalo . . Haayaalanggati . Haayaalo Narikku Kuzhigal Untu Kuruvikku Kootu Untu ! Yesuvukku Thalaisaaykka Idamillaiyae Ulakatthilae En Manasukkullae Idangkotutthaen Saami Yesu Santhoshamaa Vanthittaaru Saami - Tiyaalanggati Thuppaakki Kaiyiletutthu Thottaava Paiyiletutthu Kaakkaava Thaetikittu Mara Maramaa Thirinjsom Saami Aanaa Enggala Thaeti Vanthaar Yesu Saami Than Uyiraik Kotutthu Enggala Meettaar Saami - Tiyaalanggati