பாடல் #15965
உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான்
🔤 Ummaalaethaan Ellaam Ummaalaethaan
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான் நான் உயிருடன் வாழ்வது உம்மாலேதான் என் சுகமும் பெலனும் ஜீவன் எல்லாம் உம்மாலேதான் என் வாழ்வு வளமும் வல்லமையெல்லாம் உம்மாலேதான் உம்மாலேதான் ஐயா உம்மாலேதான் உம்மாலேதான் எல்லாம் உம்மாலேதான் - என் துன்பம் இன்பம் ஆனது உம்மாலேதான் என் துக்கம் சந்தோஷமானது உம்மாலேதான் என் சாபம் ஆசீர்வாதமானது உம்மாலேதான் என் சத்துரு வெட்கப்பட்டுப்போனது உம்மாலேதான் - என் கண்ணீரெல்லாம் களிப்பானது உம்மாலேதான் என் வறுமையெல்லாம் செழிப்பானது உம்மாலேதான் நன்மை கிருபை தொடர்வதெல்லாம் உம்மாலேதான் நான் நித்திய ஜீவனை பற்றிக்கொண்டதும் உம்மாலேதான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalaethaan Ellaam Ummaalaethaan Naan Uyirudan Vaazhvathu Ummaalaethaan En Sugamum Pelanum Jeevan Ellaam Ummaalaethaan En Vaazhvu Valamum Vallamaiyellaam Ummaalaethaan Ummaalaethaan Aiyaa Ummaalaethaan Ummaalaethaan Ellaam Ummaalaethaan - En Thunbam Inbam Aanathu Ummaalaethaan En Thukkam Santhoshamaanathu Ummaalaethaan En Saabam Aaseervaadhamaanathu Ummaalaethaan En Satthuru Vetkappattupponathu Ummaalaethaan - En Kanneerellaam Kalippaanathu Ummaalaethaan En Varumaiyellaam Sezhippaanathu Ummaalaethaan Nanmai Kirupai Thodarvathellaam Ummaalaethaan Naan Nitthiya Jeevanai Parrikkondathum Ummaalaethaan